மேலும் அறிய

Free CA Auditing Coaching: சிஏ, ஆடிட்டிங் தேர்வுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி; உணவு, விடுதி வசதி உண்டு- அரசு அறிவிப்பு- விவரம்!

Free CA Auditing Coaching: ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும்‌ மாணக்கர்களுக்கு தங்கும்‌ வசதி மற்றும்‌ உணவு வசதிகள்‌ தாட்கோ மூலம்‌ ஏற்பாடு செய்யப்படும்‌.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சி.ஏ, கம்பெனி செக்ரட்டரி, ஐ.சி.டபிள்யூ.ஏ ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தாட்கோ ஆதி திராவிடர் & பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டயக் கணக்காளர்- இடைநிலை, நிறுவன செயலாளர்- இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை ஆகிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கூறி உள்ளதாவது:

தாட்கோவின்‌ முன்னெடுப்பாக சென்னையில்‌ உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன்‌ இணைந்து 100 ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர்‌- இடைநிலை (Chartered Accountant-Intermediate), நிறுவன செயலாளர்‌- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும்‌ மேலாண்மை கணக்காளர்‌- இடைநிலை (Cost and Management Accountant- Intermediate ஆகிய போட்டித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தகுதிகள் என்ன?

* இதற்கான தகுதிகள்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.‌

* இப்பயிற்சி பெற விரும்பும்‌ மாணாக்கர்கள்‌ இளநிலை வணிகவியல்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌

* அவர்களின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌.

தங்கும் வசதி, உணவு வசதி உண்டு

ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும்‌ மாணக்கர்களுக்கு தங்கும்‌ வசதி மற்றும்‌ உணவு வசதிகள்‌ தாட்கோ மூலம்‌ ஏற்பாடு செய்யப்படும்‌. தகுதியுள்ள மாணாக்கர்கள்‌ இந்தப் பயிற்சியில்‌ சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின்‌ மூலம்‌ www.tahdco.com பதிவு செய்யலாம்‌ என தாட்கோ மேலாண்மை இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: www.tahdco.com 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget