மேலும் அறிய

என்னது...! 93 அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லையா..? - அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல்

மைதானங்கள் இருக்கும் சில பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமலும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆர்டிஐ-யால் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஒவ்வொரு நாடுகளும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமெனவும், அப்படி கொடுக்கப்படும் கல்விக்கென தனி கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் விளையாட்டு துறைகளிலும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ஒவ்வொரு நாடும் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க பல கோடி ருபாய் செலவிட்டு விளையாட்டு துறைக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

என்னது...! 93 அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லையா..?  - அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல்

அது மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் செல்போன் மற்றும் இன்டர்நெட்களில் மூழ்கி பெரும்பாலானோர் படிப்பு மற்றும் விளையாட்டிலிருந்து தூரமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் கல்வியில் பெரும்பாலும் ஈடுபாடு இல்லாமல் போவது உடல் வலிமை இல்லாமல் சோம்பேறிதனமான செயல்களுக்கு தள்ளப்படும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் தமிழ் நாட்டிலும் அரசுகள் சார்பில்  பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளது.

Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?

என்னது...! 93 அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லையா..?  - அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல்

குறிப்பாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் மாவட்டம் தோறும் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்றிணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மேலும், மாவட்டம் தோறும் மைதானங்கள் உருவாக்கப்பட்டு விளையாட்டுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த ரதிஷ் பாண்டியன் என்பவர் திண்டுக்கல் பள்ளிக்கல்வித்துறை இடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதன்படி, 27.09.24 அன்று அளிக்கப்பட்ட பதிலில்,

”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?

* திண்டுக்கல் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டத்தில் 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் உள்ளது. 

* இந்தப் பள்ளிகளில் 140 பள்ளிகளில் மைதானங்கள் உள்ளது. 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை.

* குறிப்பாக 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், மைதானங்கள் இருக்கும் சில பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமலும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர் என RTI - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், திண்டுக்கல் மாவட்டம் 15 கல்வி வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில்,
1) ஆத்தூர் - 12
2) வத்தலகுண்டு - 11
3) திண்டுக்கல் நகரம் - 9
4) திண்டுக்கல்  கிராமம் - 4
5) குஜிலியம்பாறை - 8
6) கொடைக்கானல் - 10
7) நத்தம் - 22
8) நிலக்கோட்டை - 11
9) ஒட்டன்சத்திரம் - 12
10) பழனி கிராமம் - 8
11) ரெட்டியார்சத்திரம் - 11
12) சாணார்பட்டி - 13
13) தொப்பம்பட்டி - 13
14) வடமதுரை - 12 
15) வேடசந்தூர் - 14

ஆகிய எண்ணிக்கைகளில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget