Brain Teaser: குளிர்காலத்தில் கொட்டிக் கிடக்கும் மஃப்ளர்கள்; வித்தியாசமானது எது?
இதில் ஒரு மஃப்ளர் மட்டும் டிசைன் இல்லாமல் ஒளிந்திருக்கிறது. அது எங்கே என்று கண்டுபிடிக்கலாமா? உங்களுக்கு 1 நிமிடம்தான் நேரம். முயற்சி செய்கிறீர்களா?
புத்தாண்டு தினத்தில் புதிர் விளையாடி களிக்கலாமா? இந்த ஓவியத்தைப் பாருங்கள். ஏராளமான மஃப்ளர்கள் வரிசையில் குவிந்து கிடக்கின்றன. ஊதா நிற மஃப்ளர்கள் அனைத்திலும் இளஞ்சிவப்பு வண்ண வடிவமைப்புகள் காணக் கிடைக்கின்றன.
இதில் ஒரு மஃப்ளர் மட்டும் டிசைன் இல்லாமல் ஒளிந்திருக்கிறது. அது எங்கே என்று கண்டுபிடிக்கலாமா? உங்களுக்கு 1 நிமிடம்தான் நேரம். முயற்சி செய்கிறீர்களா?
இதோ, நேரம் தொடங்கிவிட்டது.
1
2
3
….
59
60
என்ன கண்டுபிடிக்க முடிந்ததா? கண்டுபிடித்தவர்களுக்கு உண்மையிலேயே முயற்சி செய்தவர்களுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
முடியாதவர்கள் கீழே பாருங்களேன்.
கீழிருந்து மேலான வலது புறத்தில் உள்ள மஃப்ளர் ஒன்றின் உருவத்தைப் பாருங்கள். அந்த ஓவியத்தின் இடது புறத்தில் வடிவமைப்பு ஏதுவுமில்லை என்பதை கவனித்தீர்களா?
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த உருவப் புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி இருக்கும்தானே!
- வாருங்கள்.. அடுத்தடுத்த புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து அசத்தலாம்.
இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: சிரிக்கும் இமோஜிக்கள்; ஆர்ப்பரிக்கும் இமோஜி எது? 30 செகண்ட்தான் டைம்!