Brain Teaser: சிரிக்கும் இமோஜிக்கள்; ஆர்ப்பரிக்கும் இமோஜி எது? 30 செகண்ட்தான் டைம்!
இதில் ஓர் இமோஜி மட்டும் அதிகம் சிரித்து ஆர்ப்பரிக்கிறது. அதை சில விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
வேலை, வீடு, படிப்பு, நண்பர்கள், குடும்பம் என வாழ்க்கை சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறதா? இடையில் புதிர்கள், சுவாரசியங்கள் என சற்றே இளைப்பாறலாமா?
இங்கு ஏராளமான இமோஜி உருவங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை அனைத்தும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் ஓர் இமோஜி மட்டும் அதிகம் சிரித்து ஆர்ப்பரிக்கிறது. அதை சில விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இதோ 30 விநாடிகள் டைம்..
..
..
..
நேரம் முடிந்து விட்டது. என்ன கண்டுபிடித்தீர்களா?
கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். முடியாதவர்கள் கீழே பாருங்கள்..
சிவப்பு வட்டமிட்ட உருவத்தைப் பாருங்கள். அந்த இமோஜி கண்களை உயர்த்தி, அதிகம் சிரிக்கிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த உருவப் புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி இருக்கும்தானே!
- வாருங்கள்.. அடுத்தடுத்த புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து அசத்தலாம்.
இதையும் வாசிக்கலாம்: Brain Teaser: மூளை இருக்கா? படப் புதிரில் என்ன வித்தியாசம்?- அரை நிமிடம்தான் நேரம்!