தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைப்பு?

கொரோனா வீரியம் தினம் தினம் அதிகமாவதால் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது என்பது பல தரப்பினரின் கருத்தாக உள்ளது

FOLLOW US: 

தமிழகத்தில் +2 தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது ; கொரோனா அதிகரிக்கும் நிலையில் அவசர ஆலோசனை இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மே4 ம் தேதி முதல் மே21ம் தேதி வரை +2 தேர்வுகளை நடத்த அரசு அட்டவணை வெளியிட்டிருந்தது. 

சமீபத்தில் கொரோனாவை காரணம் காட்டி சிபிஎஸ்இ சார்பில் +2 தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன ; இதனால் தமிழகத்திலும் தேர்வுகளை ஒத்திவைக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags: Corona Virus tamilnadu exam abp nadu +2 exam school exam

தொடர்புடைய செய்திகள்

விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்

CBSE Class 12 : சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் எப்போது வெளியாகும்?

Madras High Court Recruitment 2021: எட்டாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்.. நீதித்துறையில் 3557 பணியிடங்கள் காலி!

UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!