அரசு பேருந்தில் வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நடத்துனர் கைது!
இரவு நேரம் என்பதால் பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தனியாக அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணுக்கு பேருந்து நடத்துனர் சிலம்பரசன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
விழுப்புரத்திலிருந்து நேற்று இரவு கொத்தமங்கலம் சென்ற அரசுப் பேருந்தில், விழுப்புரத்தில் இருந்து கோனூர்க்கு 20 வயதான இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தனியாக அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணுக்கு பேருந்து நடத்துனர் சிலம்பரசன் (32) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காணை போலீசார், நடத்துனர் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் பெணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தது பரபரப்பபை ஏற்படுதிள்ளது.
100 கொடுத்தா 200... ஆசை காட்டி ரூ.12½ லட்சம் அபேஸ் செய்த அரசு ஊழியர் கைது!
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சலில் மீன் விற்ற மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவமும், தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர், பெண் மற்றும் சிறுமி ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவமும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நடத்துநர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்