மேலும் அறிய

TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.

காஞ்சிபுரம் ( Kanchipuram News): காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்தி, தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்ட  வழக்கில் பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு  அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டிடிஎஃப் வாசன் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!
 

டி.டி.எஃப். வாசனுக்கு காவல்:

 
இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவலை  16/10/23 தேதி 30/10/23 தேதி  வரை என 3 முறை நீட்டிக்கப்பட்டது.டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில்  3 முறையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையும் என 4 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் 16/10/23 இன்றுடன் முடியும் நிலையில் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -1ல் டிடிஎப் வாசனை புழல் சிறையில் இருந்து போலீசார் காணொளி காட்சி மூலமாக  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினார்கள்.

TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!
 
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி இனியா கருணாகரன், விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு 4வது முறையாக வரும் நவம்பர் மாதம் 09/11/23 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். யூடூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு  வது நவம்பர் 09/11/23 தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டதால்,கடந்த 42 நாட்களாக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பையும்,பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மூன்று முறை ஜாமீன் மனு தள்ளுபடி :

 இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த டிடிஎஃப் வாசனை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறைய செய்த டிடிஎப்  ஜாமீன் வாசன் ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது .

 போக்குவரத்து துறை நடவடிக்கை

ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்யப்பட்ட வாசனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது குறித்த காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன்  பிறப்பித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது.  அதில்     வாசன்  மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 8  வழக்குகளும்,   ,  கோயம்புத்தூர், நீலகிரி,  கடலூர்  ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும்  இமாச்சல பிரதேசத்தில் ஒரு வழக்கும்  உள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget