மேலும் அறிய

Simbu Car Accident: சிம்பு காரால் வந்த வம்பு... விபத்தில் மடிந்த 70 வயது முதியவர்... வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சி!

நடிகர் சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இன்னோவா கார் ஒன்று நடைபாதையில் இருந்த 70 வயது முதியவரை ஏற்றி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த மார்ச் 18 ம் தேதி தேனாம்பேட்டை அருகே நடிகர் சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இன்னோவா கார் ஒன்று நடைபாதையில் இருந்த 70 வயது முதியவரை ஏற்றி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த முனுசாமி நடைபாதையில் வசிப்பவர் என்றும், வாழ்வாதாரத்திற்காக அப்பகுதியில் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்தும் வந்துள்ளார். முனுசாமி ஒரு வாரத்திற்கு முன்பு வடிகால் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலில் சாக்கடை மூடி விழுந்து நடக்க முடியாமல் காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

கடந்த மார்ச் 18ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் இன்னோவா கார் ஒன்று இளங்கோ சாலை-போயஸ் சாலை சந்திப்பில் சென்றபோது முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் (இன்று) புதன்கிழமை வைரலாக பரவியது.  இறந்தவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தையும், அப்போது ஒரு இன்னோவா கார் அவர் மீது மோதி அந்த இடத்தை விட்டு நிற்காமல் தப்பி வேகமாக சென்றதையும் அந்த வீடியோ காட்சியில் தெளிவாக காண முடிகிறது. 

விபத்தில் முனுசாமிக்கு தலை, இடுப்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அந்த வழியாக சென்றவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்தில் முனுசாமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டி. ராஜேந்திரனின் கார் டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த கார் யார் என்பது குறித்து தகவல் சேகரித்ததில் அது சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. எனினும், சம்பவதன்று காரில் யார் யார் இருந்தார்கள், கார் எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget