மேலும் அறிய

‘மாப்பிள்ளையிடம் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவேன்’ - மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் முடிக்க நினைத்தால் அந்த மாப்பிள்ளை இடமே தனது காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக மகள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி. இவரது மனைவி ஆறுமுக கனி. இவர்களுக்கு அருணா (19) என்ற மகள் உள்ளார்.அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஓட்டுனரான பேச்சி சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் நர்சிங் மாணவியான அருணா மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வருவதாக தெரிகிறது. குடும்பத்தில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவே தனது காதலை தாய் ஆறுமுக கனியிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மகளை நெல்லைக்கு வருமாறு அழைத்துள்ளார் தாய். 


‘மாப்பிள்ளையிடம் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவேன்’ - மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு அருணா வந்த நிலையில் அவர் சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் முடிக்க முயற்சி நடந்துள்ளது. புதன்கிழமையான இன்று மாப்பிள்ளை பெண்ணை பார்க்க வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய், மகள் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் முடிக்க நினைத்தால் அந்த மாப்பிள்ளை இடமே தனது காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக மகள் அருணா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


‘மாப்பிள்ளையிடம் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவேன்’ - மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கியதாக தெரிகிறது. தகவல் தெரிந்து அருகில் இருந்தவர்கள் ஆறுமுக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றிய சீவலப்பேரி போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாயே மகளை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget