மேலும் அறிய

Parthasarathy Arrest: பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகி கைது

பார்த்தசாரதியை புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி பார்த்தசாரதி சித்தூரில் கைது செய்யப்பட்டார். அவரை புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தனக்கும், தனது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் பார்த்தசாரதி தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் அவர் கைது செய்யப்பட்டார். 

'நான் அப்படிச் சொல்லவில்லை’ ராகவன் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு!

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், பாஜக பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், தனக்கும், தனது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் கூறினார். அந்தப் புகாரில், எருக்கஞ்சேரி பகுதியில் கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். தனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் பாஜகவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஏற்கெனவே தன்னிடம் மற்றும் மகள்களிடமும் பிரச்னை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடந்த 26-3-2018 அன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இந்த புகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வந்தார்.  இதன் பின்னர், தனக்கு, தனது குடும்பத்தாருக்கும் தொந்தரவுகளும், மிரட்டல்களும் கொடுத்து வந்தார். வீட்டு வாசலில் இருக்குபோது தகாத வார்த்தைகளால் திட்டியும், வாசலில் தானும், தனது மகள்களும் கோலம் போடும் போதெல்லாம், பார்த்தசாரதி தனது வீட்டு ஜன்னலில் இருந்து புகைப்படம் எடுத்து எல்லாம் டார்ச்சர் செய்தார். இதுதொடர்பாக தனது கணவர் அவரிடம் கேட்டால், மிரட்டல் விடுத்து வந்தார். எனவே, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Parthasarathy Arrest: பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகி கைது

அந்தப் பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாச செயலை புரிதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குந்தகம் விளைவிக்கும் வகையி நடத்தல், பாலியல் அத்துமீறல், பெண் வன்கொடுமை, குற்றம் கருதி மிரட்டல், பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல்  உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

கே.டி. ராகவன் வீடியோவை வெளியிட்ட யூட்யூப் சேனல் முடக்கம்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு
நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொடூர கொலை: பீர் பாட்டிலால் கழுத்தறுத்து பீச்சில் புதைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பாணியில்! உணவு டெலிவரி உடை! கத்தி, முகமூடி! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பாணியில்! உணவு டெலிவரி உடை! கத்தி, முகமூடி! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
திருச்சியில் சிக்கிய 5 சிம் பாக்ஸ்: அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
திருச்சியில் சிக்கிய 5 சிம் பாக்ஸ்: அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Embed widget