மேலும் அறிய

செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Chengalpattu: "செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பேனர் விழிப்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்."

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமகவின் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20.02.2026 அன்று இரவு சுமார் 11:30 மணியளவில் செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் சந்திப்பில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த, 19 பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கட்சியினரை கண்டதும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கு இருசக்கர வாகனத்துடன் தப்பிக்க நினைத்த மற்றொருவரை அக்கட்சியினர் சிலர் அடித்துள்ளனர். இதுசம்மந்தமாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் அன்றைய தினம் புகார் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

இந்நிலையில், 22.02.2026-ம் தேதி 20.02.2026 அன்று நடைபெற்ற சம்பவத்தை முன்னிறுத்தி இருதரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் காயம்பட்ட நபரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தும், மேலும் அரசியல் கட்சியினர் வைத்த 19 பேனர்களை கிழித்து சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக அவ்வரசியல் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் செய்யூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்தும், இரு வழக்குகளிலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களின் விவரம்

இந்நிலையில், காயம்பட்ட கல்லூரி மாணவரின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காயம்பட்ட நபரை அடித்ததற்காக இரண்டு நபர்களையும், மேலும், அரசியல் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்கள் கட்சியினர் வைத்த பேனர்களை கிழித்ததற்கு தூண்டுதலாக செயல்பட்ட ஒரு நபரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்விரு வழக்குகளின் முதற்கட்ட விசாரணையில் இருந்து காயம்பட்ட கல்லூரி மாணவரை அரசியல் கட்சியினர் கடத்தியதாக கூறுவது உண்மைக்கு புறம்பாக மிகைப்படுத்தப்பட்ட புகாராக தெரியவருகிறது.

காவல்துறையினர் இரு வழக்குகளையும் உரிய முறையில் துரிதமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிவரும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Pa. Ranjith: தொடரும் சாதிய வன்கொடுமைகள்: காவல்துறையின் அலட்சியம்- பா.ரஞ்சித் கடும் சாடல்!
Pa. Ranjith: தொடரும் சாதிய வன்கொடுமைகள்: காவல்துறையின் அலட்சியம்- பா.ரஞ்சித் கடும் சாடல்!
Annamalai: விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget