மேலும் அறிய

Crime : சென்னையில் பயங்கரம்.. பெண் சிசுக்கொலை முயற்சி? உள்துறை அமைச்சக பெண் பணியாளர் அளித்த புகார்..

பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மேலும் 5 லட்சம் வரதட்சணை கோரி கொடுமைப்படுத்தியதாக புகாரளித்துள்ளார்

 பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் கணவனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் பதிவாகியுள்ளது

பெண் சிசுக்கொலைக்குத் தூண்டுதல்

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 31 வயது பெண் ஸ்ருதி. இவர் முன்னதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கடந்த ஆண்டு தான் கருவுற்றிருக்கும்போது ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் கொன்று விட வேண்டும் என மிரட்டியதாகவும், தொடர்ந்து தனக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து தன்னை 5 லட்ச ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Crime : முதலிரவில் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல்.. அதிர்ச்சியில் விபரீதம்.. தேடப்படும் சைக்கோ மணமகன்..

Nagercoil Kasi : 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள்... ஆதாரங்களை அழித்த நாகர்கோயில் காசியின் தந்தை... ஜாமீன் மறுப்பு!

திருமணத்தின்போது 136 சவரன் வரதட்சணை

உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பணிபுரியும் அப்பெண் தன் கணவர் மோகன கிருஷ்ணன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர் திருமணமானது முதல் தனது கணவருடன் அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2018ஆம் ஆண்டே இவர்களுக்குத் திருமணமான நிலையில், திருமணத்தின்போது ஏற்கெனவே 136 சவரன் தங்க ஆபரணங்கள், 4 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை தான் வரதட்சணையாகக் கொடுத்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இவரது புகாரையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: அண்ணே பிஸ்கட் தீந்துபோச்சுன்னே.. திருட வந்துவிட்டு தண்ணியை குடித்துவிட்டு சென்ற திருடர்கள்.. இதுதான் காரணம்..

Crime : நிலத்தை கொடுக்கமாட்டியா? மனைவியை கொன்ற கணவன்...பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கியது எப்படி?

Crime : ஒரு தலை காதல்.. நீட் தேர்வு எழுதிமுடித்து காத்திருந்த மாணவிக்கு நடந்த கொடூரம்..மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget