மேலும் அறிய

Crime : முதலிரவில் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல்.. அதிர்ச்சியில் விபரீதம்.. தேடப்படும் சைக்கோ மணமகன்..

நாகப்பட்டினம் அருகே முதலிரவில் மணப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு மணமகன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் அருகே முதலிரவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மணப்பெண், மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தலைமறைவான மணமகனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜனின் மனைவி பரமேஸ்வரிக்கு 26 வயதான நளினி என்ர மகள் இருந்துள்ளார். இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூரை சேர்ந்த 37 வயதான  ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :  ஊழியர்கள் அதிர்ச்சி.. 2500 பேரை வேலையை விட்டு தூக்கிய பைஜூஸ் நிறுவனம்.. இதுதான் காரணமாம்..

இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப் படி கடந்த 27 ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. திருமணம் நடைப்பெற்ற கையோடு திருமணமான புது தம்பதியினருக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, இருவரும் தனிமையில் இருந்தபோது மணமகன் ராஜ்குமார் நளினியை இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் மயக்கம் அடைந்துள்ளார். 

Crime : முதலிரவில் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல்.. அதிர்ச்சியில் விபரீதம்.. தேடப்படும் சைக்கோ மணமகன்..

இந்தநிலையில், மணப்பெண்ணின் தாய் பரமேஸ்வரி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன் நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கினோம். தொடர்ந்து எனது பெண்ணுக்கு அந்த நபருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

மாப்பிள்ளை வீட்டில் நடந்த முதலிரவின்போது மாப்பிள்ளை, என் மகளை மணமகன் இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர். 

மேலும் படிக்க : "என் சிங்கம் வந்துடுச்சு" வடிவேலுவோடு கலக்கிய வெங்கல் ராவ்.. பகிர்ந்த சுவாரஸ்யங்கள்..

இதனால் பயந்துபோன ராஜ்குமார் தப்பி விட்டார். உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநலம் பாதித்தவரை போல நடந்துக் கொண்ட ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget