மேலும் அறிய

Crime : ஒரு தலை காதல்.. நீட் தேர்வு எழுதிமுடித்து காத்திருந்த மாணவிக்கு நடந்த கொடூரம்..மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்..

மதுரையில் ஒரு தலை காதல் விவகாரம் தொடர்பாக இளம் பெண் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குற்றம்சாட்டப்படும் இளைஞரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்கின்ற பாண்டி. இவர் சொந்தமாக மளிகைக் கடை வைத்து பிழைத்து வருகிறார். இவருக்கு 19 வயதில் அபர்ணா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற நிலையில் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு, நீட் தேர்வு எழுதிவிட்டு மருத்துவத்தை படிப்பு சேர்வதற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் இவர் விராட்டிபத்து பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபர் அபர்ணாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

Crime : ஒரு தலை காதல்.. நீட் தேர்வு எழுதிமுடித்து காத்திருந்த மாணவிக்கு நடந்த கொடூரம்..மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்..

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபர்ணாவின் வீட்டுக்கே வந்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவருடைய தந்தை அதற்கு மறுத்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வத்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் வீட்டிற்கு வந்த ஹரிஹரன் தனியாக இருந்த அபர்ணாவை திருமணம் செய்ய வரும்படி கட்டாயப்படுத்தியபோது, அபர்ணா வர மறுத்ததால் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அபர்ணா கழுத்து கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

Crime : ஒரு தலை காதல்.. நீட் தேர்வு எழுதிமுடித்து காத்திருந்த மாணவிக்கு நடந்த கொடூரம்..மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்..

ரத்த வெள்ளத்தில் வீட்டில் இறந்த நிலையில் கடந்த அபர்ணாவை கண்ட உறவினர்கள் எஸ்.எஸ்.காலனி., போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயங்களை சேகரித்து தப்பி ஓடிய விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த ஹரிஹரனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மேலும் அபர்ணாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கும் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தலை காதலுக்காக இளம் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் காத்திருந்த பயங்கரம்!
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் பயங்கரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Embed widget