மேலும் அறிய

Crime: திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்.. 2 குழந்தைகளின் தாய் குத்திக்கொலை.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள எடியூரில் கிரீஷ் என்ற ரியான் கான் என்ற 35 வயதுமிக்க நபர் டிரைவராக இருந்து வருகிறார்.

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை 25 முறை கத்தியால்  குத்தி கொலை செய்த நபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள எடியூரில் கிரீஷ் என்ற ரியான் கான் என்ற 35 வயதுமிக்க நபர் டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பரிதா கானம் என்ற பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த அப்பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர். தன் 2 குழந்தைகளுடன் பெங்களூரு வந்த பரிதா அங்குள்ள மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்தார். 2022 ஆம் ஆண்டு கிரீஷ் மற்றும் பரிதா கானம் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பரிதா கானத்தின் முதல் மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதனிடையே தனது காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல கிரீஷ் முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியின் ஜெயம் நகரில் உள்ள ஷாலினி பூங்காவில் இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது கானத்திடம் மசாஜ் சென்டர் வேலையே விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரீஷ் கூறியுள்ளார். 

ஆனால் அப்பெண்ணோ, தனக்கு 2 குழந்தைகள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிரீஷ் தான் மறைத்து வைத்த கத்தியால் பரிதா கானத்தை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து நேராக ஜெயம் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எல்லாவற்றையும் கூறி சரண் அடைந்துளார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பரிதா கானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து போலீசார் கிரீஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் எடியூரில் வசிக்கும் தனக்கு 35 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அதனால் நான் 2011 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். என்னுடைய பெயரை ரியான் கான் எனவும் மாற்றினேன். ஆனாலும் தனக்கு, தன்னுடைய தங்கைக்கும் திருமண நிகழ்வு தள்ளிக் கொண்டே போனதால் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினேன். இப்படியான நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது” என கிரீஷ் சொன்னதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Crime: கேரளாவில் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் பெண்ணை கொலை செய்த இளைஞர்.. என்ன நடந்தது?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Embed widget