மேலும் அறிய

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா, என்பவருக்கும் தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.

கரூரில் முன்விரோதம் காரணமாக சதி திட்டம் தீட்டி பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்ட 2 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 கை துப்பாக்கிகள், தோட்டாக்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர், பழனிவேல் நகரைச் சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவர் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமாநிலையூரைச் சேர்ந்த சோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து ராயனூரில் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

இந்நிலையில் சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா, என்பவருக்கும் தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததால், விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த 10.09.2024-ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

இப்பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு சோபனாவின் கணவர் முகேஷ் (எ) ராமசுப்பிரமணி, விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் தனது வீட்டில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர்

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

மேற்படி முகேஷ் (எ) ராமசுப்பிரமணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்து ஆயுதங்களை கைப்பற்றி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படி, கரூர் நகரம் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

முகேஷ் (எ) ராமசுப்பிரமணி அளித்த தகவலின் அடிப்படையில், அவரது கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம், சின்னமலைப்பட்டி ரஞ்சித் சக்கரவர்த்தி, திருச்சி மாவட்டம், பலூர் கோபால் (எ) பெரிய கோபால்,

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரமாத்தி தோட்டம்செந்தில் (எ) ஓட்டக்காது செந்தில் (எ) சின்னசாமி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை  யுவராஜ், ஈரோடு மாவட்டம், வெள்ளாளபாளையம், மூர்த்தி,

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

கரூர் மாவட்டம்,கோட்டையண்ணன் கோவில் தெரு, பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகியோர்களையும், ஷோபனா ரம்யா ஆகியோரையும் சேர்த்து ஒன்பது பேர் கொண்ட கும்பலை தனிப்படையினர்

வீட்டில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்! - 9 பேர் கொண்ட கும்பலை தூக்கிய போலீஸ்! - காரணம் இதுதான்!

கைது செய்து அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள்,  துப்பாக்கி தோட்டாக்கள் 6, கத்தி மற்றும் அறிவாள்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!

School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?

Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!

ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்

Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்

திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி

Embed widget