மேலும் அறிய

பொதுத்தேர்வு நாளை துவங்கும் நிலையில் விருதுநகர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை

தினேஷின் பெற்றோர் இன்று வெளியூர் சென்றிருந்தனர், அப்போது தினேஷின் தாத்தா  வேலுச்சாமி இன்று காலையில் பேரனை சந்தித்துவிட்டு அவரும் வெளியே சென்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் முருகேசன் - ஈஸ்வரி தம்பதியினர், முருகேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவர்களது மகன் தினேஷ் (17) தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்,  இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் இன்று வெளியூர் சென்றிருந்தனர், அப்போது தினேஷின் தாத்தா  வேலுச்சாமி இன்று காலையில் பேரனை சந்தித்துவிட்டு அவரும் வெளியே சென்றுள்ளார்.

பொதுத்தேர்வு நாளை துவங்கும் நிலையில் விருதுநகர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை

பின்பு  இரண்டு மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்கு வந்த பொழுது வீடு திறந்து இருந்தது, அதில்  ஒரு  அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த தாத்தா கதவை தட்டியுள்ளார், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார், அவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தினேஷ் அறையில் தனது தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, இது குறித்து  சூலக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் .

பொதுத்தேர்வு நாளை துவங்கும் நிலையில் விருதுநகர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் நாளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் தினேஷ் தனது அறையில் படித்துக்கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, இதன் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, இருப்பினும் வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060.

தலைப்பு செய்திகள்

நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget