மேலும் அறிய

SBI Whatsapp Service : எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸ் பாக்கணுமா? மினி ஸ்டேட்மெண்டை இனி Whatsapp-இல் பார்க்கலாம்..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது  தனது வாடிக்கையாளர்களுக்கு  வாட்ஸ் அப்பின் மூலமாக  சேவைகளை கடந்த மாத முதல் வழங்கிய வருகிறது

எஸ் பி ஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது  தனது வாடிக்கையாளர்களுக்கு  வாட்ஸ் அப்பின் மூலமாக  சேவைகளை கடந்த மாத முதல் வழங்கிய வருகிறது.தற்போது, ​​மினி ஸ்டேட்மென்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் ஆகியவற்றை உடனடியாகச் சரிபார்க்க, எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் விவரங்களை வாட்ஸ் அப்பின் மூலமாக பெறலாம்.

1.எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கியில் பதிவு செய்வது எப்படி

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளைப் பயன்படுத்த, முதலில் உங்கள் கணக்கைப் பதிவு செய்து, அதற்கு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஒப்புதலை வாங்க வேண்டும். சேவைகளைப் பெற முயற்சிக்கும் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர், முதலில் பதிவு செய்யும்படி வங்கியிலிருந்து அறிவுறுத்தல் வரும்.

“நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையில் பதிவு செய்யவில்லை என்றால். இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப்  பின்வரும் SMS WAREG இன்று டைப் செய்து அதனுடன் உங்களுடைய வங்கி கணக்கு எண்ணை  +917208933148 என்ற மொபைல் எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அனுப்பவும். 

2.எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை எவ்வாறு பெறுவது

 நீங்கள் பதிவு செய்தவுடன், +919022690226 என்ற எண்ணில் 'Hi' SBI என டைப் செய்யவும் அல்லது வாட்ஸ்அப்பில் நீங்கள் பெற்ற மெசேஜுக்கு "அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்" என்று உங்கள் பதிவு செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.

3: உங்கள் செய்தியை அனுப்பியதும், நீங்கள் இந்த பதிலைப் பெறுவீர்கள்:

அன்பார்ந்த வாடிக்கையாளரே,

SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்!

கீழே உள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. கணக்கு இருப்பு
2. சிறு அறிக்கை
3. வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம்
தொடங்குவதற்கு உங்கள் விருப்பத்தை  பதிவு செய்யலாம்.

4: உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அல்லது உங்கள் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் சிறு அறிக்கையைப் பெற 1 அல்லது 2 விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யவும். எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கில் இருந்து பதிவு நீக்கம் செய்ய விரும்பினால், ஆப்ஷன் 3ஐயும் தேர்வு செய்யலாம்.

5: உங்கள் கணக்கு இருப்பு அல்லது மினி அறிக்கை உங்கள் விருப்பப்படி காட்டப்படும். உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் தட்டச்சு செய்யலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​வங்கியின் தலைவர் தினேஷ் காரா, எஸ்பிஐ தனது வாட்ஸ்அப் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்காக, விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார். தற்சமயம்  எஸ் பி ஐ வெளியிட்டு இருக்கும் ஒரு ட்விட்டர் செய்தியின் மூலம் வாட்ஸ் அப்பின் மூலம் உங்கள் வங்கி இப்போது உங்களிடம் உள்ளது. உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்து அறிந்துகொள்ளுங்கள் மற்றும் பயணத்தின்போது மினி ஸ்டேட்மெண்ட்டைப் பாருங்கள்" என்று ஆகஸ்ட் 25 வியாழன் அன்று ட்விட்டர் பதிவில் எஸ்பிஐ,வாட்ஸ் அப்பின் மூலம் வங்கி சேவையை தொடங்கி இருப்பது குறித்து தெரிவித்து,மக்களுடன் அவர்களுக்கு புழக்கத்தில் உள்ள ஒரு ஆப்பின் வழியாக சேவையை தொடங்கி காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
Embed widget