மேலும் அறிய

திருமணத்திற்காக பர்ஸனல் லோனை தேர்வு செய்து கொள்வதற்கு.. 5 மிக முக்கிய காரணங்கள்..

திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது இத்தகைய சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, போதுமான பணத்தை திரட்டும் கஷ்டத்திலிலிருந்தும் அது விடுவிக்கிறது.

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய ஓர் வைபவமாகும், ஆகவே அதன் ஒவ்வொரு கோணத்திலும் எந்த குறைபாடும் நடந்து முடிய வேண்டும் என்றே நீங்கள் விரும்புகிறீர்கள். பெரும்பாலான மக்கள் டெகோரேஷன்ஸ். லைட்டிங், மியூஸிக், அருமையான விருந்து உபசரிப்புடன் அது மிக ஆடம்பரமாக நடக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். 

மக்கள் இப்போதெல்லாம் தங்களுக்காக மிகவும் ஆடம்பரமான ஐட்டங்களையே நாடுகின்றனர். இப்போதெல்லாம் ஏராளமான திருமண தம்பதியர்கள் தங்கள் திருமணத்தை தீம்டு ஸெரிமனிகள் மற்றும் முற்றிலும் புதிய இடங்களில் நடத்தவே ஆசைப்படுகின்றனர். அவர்களின் அத்தகைய கனவு திருமணத்தை சாத்தியமாக்க கை கொடுக்கிறது ஒரு பர்ஸனல் லோன். 

அண்மைக்காலமாக பர்ஸனல் லோன்கள் மிகவும் பிரபலமானதாகியிருக்கிறது. காரணம், லோன் வாங்குவது என்பது உடனடியாக கேஷ் உங்கள் கை வசம் உள்ளது என்பதேயாகும். எல்லாவற்றையும் ஒன்று திரட்டி “ஒரு இந்திய திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்துவது” ஒரு பெரிய புராஜக்ட்டாகவே ஆகிவிடுகிறது. 

நிறைய விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது, ஏராளமான விஷயங்களை கன்ட்ரோல் செய்ய வேண்டியுமுள்ளது, திருமணத்திற்கு தயாராவது மிகப் பெரிய மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது. அதனால்தான் திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது இத்தகைய சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு போதுமான பணத்தை திரட்டும் கஷ்டத்திலிலிருந்தும் அது விடுவிக்கிறது.

அதனால்தான், திருமணத்திற்காக ஏன் நீங்கள் பர்ஸனல் லோனை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்:

இதற்காக நீங்கள் எதையும் அடமானம் வைக்கத் தேவையில்லை:

திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது உங்களுக்கு மிகவும் அனுகூலமானது, ஏனென்றால் அவை பாதுகாப்பற்ற கடனாகவே இருக்கின்றன.  அதாவது, உங்கள் உடைமைகள் எதையும் ஆபத்துக்கு உள்ளாக்காமலேயே உங்களுக்கு தேவைப்படும் பணத்தை நீங்கள் பெற முடியும் என்பதே இதற்கு அர்த்தமாகும். இதர வகையிலான லோன்களைப் போல இல்லாமல், திருமணத்திற்காக பர்ஸனல் லோன் கேட்டு அப்ளை செய்வது எளிது, ஏனென்றால் அவை பாதுகாப்பற்ற கடனாகும். 

சௌகரியப்படி லோனை திரும்ப செலுத்தலாம்:

பர்ஸனல் லோனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் கடன் கொடுக்கும் ஒவ்வொருவரைப் பொறுத்தும் வேறுபடக் கூடும். சொல்லப் போனால் அந்த கால அவகாசம் 12 முதல் 84 மாதங்கள் வரையிலான கால அவகாசத்தைக் கொண்டிருக்க கூடும். அதாவது உங்கள் கேஷ் ஃப்ளோ, செலவுகள் மற்றும் மாதாந்திர வருவாய்க்கு பொருந்தும் வகையில் லோனை திரும்ப செலுத்துவதற்கான பிளானை நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. லோன் கேட்டு அப்ளை செய்வதற்கு முன் மாதந்தோறும் நீங்கள் எவ்வளவு பேமெண்ட் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டரை உபயோகித்துக் கொள்ள முடியும். அதில் லோன் தொகை, லோனை திரும்ப செலுத்த நீடிக்கும் காலம் மற்றும் வட்டி விகிதத்தை என்டர் செய்து உங்கள் மாதாந்திர பேமெண்ட்டை நிர்ணயம் செய்து கொள்ள இந்த கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தும் வரை இப்போது நீங்கள் காரணிகளை மாற்றிக் கொள்ள முடியும். 

குறைந்த ஆவணங்களோடு கூடிய சுலபமான அப்ளிகேஷன் பிராஸஸ்:

திருமணத்திற்காக ஒரு பர்ஸனல் லோன் கேட்டு அப்ளை செய்து அதை பெற்றுக் கொள்வதற்கான செயலாக்கம் ஒளிவு மறைவில்லாமல் மிகவும் நேர்மையான முறையிலானதாகும். அதோடு உங்கள் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்க வேண்டிய தேவையின்றி இது பூர்த்தியாகி விடக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் பர்ஸனல் லோனுக்காக ஆன்லைனில் அப்ளை செய்யும்போது அவ்வளவாக அதிக ஆவணங்களை தர வேண்டியிருக்காது. சுலபமாக ஒருசில கிளிக்குகளிலேயே, உங்களுக்கு கடன் வழங்குபவரின் வெப்ஸைட் அல்லது மொபைல் ஏப்-ஐ உபயோகித்து பர்ஸனல் லோனுக்கு ஆன்லைனில் நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.

எளிய தகுதி வரம்பு மற்றும் உடனடி பட்டுவாடா:

பர்ஸனல் லோன்கள் தாராளமான தேவைகளுடன் அத்தியாவசியமான ரீதியில் பாதுகாப்பற்ற கடன்களாகும். இது அடமானம் வைப்பதோ அல்லது கார் லோன் போன்றதோ இல்லை. அதில் அப்ளை செய்வதற்கு முன் ஒரு நீண்ட தேவைகளின் லிஸ்டை கொடுக்க வேண்டியிருக்கும். கடன் கொடுப்பவர்கள் நிச்சயம் உங்கள் கிரடிட் ஹிஸ்டரியையும், வாங்கும் லோனை திரும்ப செலுத்துவதற்கான உங்கள் திறனையும் பார்ப்பார்கள். ஆனால் பர்ஸனல் லோன் கேட்டு அப்ளை செய்வது அதிவிரைவானது மற்றும் எளிதானது, அதோடு பொதுவாக இதற்கு ஒப்புதல் ஒரு நாளைக்கும் குறைவான நேரத்திலேயே கிடைத்து விடுகிறது. கடன் கொடுப்பவர் உங்கள் அப்ளிகேஷனை பரிசீலித்து பார்த்த உடனேயே ஃபண்டுகளை அவர்கள் உங்கள் பேங்க் அக்கவுன்டில் டெப்பாஸிட் செய்து விடுகிறார்கள். பர்ஸனல் லோனின் மிகச்சிறப்பான அம்சங்களில் ஒன்று பணம் பொதுவாக துரிதமாக பட்டுவாடா செய்யப்பட்டு விடுகிறது என்பதேயாகும். பாரம்பரிய இந்திய திருமணங்கள் மிகவும் விஸ்தீரணமான வகையில் நடத்தப்படக் கூடிட நிகழ்வாகும் மேலும் அதற்கு திட்டமிடுவதற்கு நிறைய பணமும், நேரமும் செலவாகும். ஆகவே அத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க உங்கள் கையில் பணம் இருப்பது மிகவும் அவசியமாகும்.

உங்கள் முதலீடுகள் எதையும் விற்க வேண்டிய வசியமில்லை:

ஒருசிலர், திருமண செலவுகளுக்காக தங்கள் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்டை ரெடீம் செய்து கொள்கிறார்கள் அல்லது ஸேவிங்ஸை முன்பதாகவே காலி செய்து விடுகின்றனர். இருப்பினும், மெச்சூரிடி தேதிக்கு முன்பதாக ஃபிக்ஸ்டு அல்லது  ரெக்கரிங் டெப்பாஸிட்டை வித்ட்ரா செய்வதால் அதற்காக நீங்கள் அபராத தொகையை செலுத்த வேண்டியிருக்கும் அல்லது உங்கள் வருமானத்தை இழக்க நேரிடும். திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்கும்போது உங்கள் முதலீடுகளை தடங்கல்கள் எதுவுமின்றி வளரச் செய்கிறீர்கள்.

திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது அனுகூலமானது. பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் பர்ஸனல் லோனை வாங்குவது எளிதானது மற்றும் சௌகரியத்துக்கு ஏற்ற தேவைகளையே அதற்காக நிறைவு செய்ய வேண்டியுள்ளது, அதோடு அவை அதிவிரைவாக பிராஸஸ் செய்யப்பட்டு விடுகின்றன. திருமணம் தொடர்பான எந்த செலவுகளுக்காகவும் இந்த ஃபண்டுகளை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள் உங்கள் திருமண செலவுகளுக்கான ஃபண்டை பெற்றுக் கொள்ள உகந்ததோர் தேர்வாகும். நீங்கள் ரூ.35 லட்சம் வரைக்குமான லோனை உடனடி பட்டுவாடாவுடன் சௌகரியத்துக்கு ஏற்ற விதமாக 84 மாதங்கள் வரையிலான கால அவகாசத்தில் திரும்ப செலுத்தும் வசதியோடு பெற்றுக் கொள்ளலாம். ஆகவே பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டை காணுங்கள், உங்கள் கனவு திருமணத்தின் ஃபண்டுக்கு தேவையான லோனை பெற்றுக் கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: இது கட்டணம் வாங்கி கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரை. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் ABP குழுமத்திற்கும் தொடர்பில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள் போன்றவற்றிற்கு ABP குழுமம்/  ABP Nadu எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எனவே, விருப்பப்படி முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget