மேலும் அறிய

LIC: எல்.ஐ.சி. சந்தை மதிப்பு வராலாறு காணாத அளவு சரிந்தது! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி. சந்தை மதிப்பு ₹5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. எல்.சி.சி. யின்(Life Insurance Corporation of India (LIC)) சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சரிவடைந்தது.  வரலாறு காணாத அளவில் எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.800 க்கு கீழே இருந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதன் பங்குகள் 1.64% சதவீதம் குறைந்து ரூ.787.10 ஆக இருந்தது.  இன்று ஒரே நாளில் எல்.ஐ.சி. பங்குகள் ரூ.14 வரை குறைந்து ₹786.20க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.949 ஆக இதன் மதிப்பு  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எல்.ஐ.சி. பங்கின் விலை ரூ.163 வரை சரிந்தது!

பெருவாரியான முதலீட்டாளர்கள்  எல்.ஐ.சி.யின் ஐ.பி.ஓ.வை பதிவு செய்து பங்குகளை வாங்கினர். எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றைய தினமே கடுமையான சரிவுக்குள்ளானது. இதனால் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் எல்.ஐ.சி.யின் பங்குகள் விலை குறைந்துகொண்டே வந்தது.

எல்.ஐ.சி. யின் பங்கு மதிப்பு குறைந்தால், பங்கு ஒன்று ரூ.889 விலையில் வாங்கிய எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.103 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.யின் தற்போதைய மதிப்பு ரூ.4,97,113 கோடியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூ.5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்திருப்பதால் பங்குகளை வாங்கியவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும், இந்தியாவிலேயே 7-வது பெரு நிறுவனமான எல்.ஐ.சி. யின் பங்கு வீழ்ச்சி பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


‛நான் எதை கேட்டாலும் கொடுப்பேனா...’ கொதித்த சுசித்ரா... ‛நான் புள்ளக்குட்டிக்காரன்...’ பம்மிய பயில்வான்! ஆடியோ ரிலீஸ்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Post Office Investment Schemes 2026: அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Embed widget