மேலும் அறிய

Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?

ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; கட்டாய உத்தரவுகளை பிறப்பித்த இன்ஃபோசிஸ் நிறுவனம்! என்னென்ன, ஏன் தெரியுமா?

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால், அலுவலக கேண்டீன்கள் மூடப்படுவதாகவும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணிபுரியும் கலாச்சாரம் பரவலாக அறிமுகம் ஆனது. தொடர்ந்து பல்வேறு ஐ.டி. நிறுவனங்களும் செலவைக் குறைக்கும் வகையில், வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை நடைமுறையைக் கொண்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது பிரபல ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்தில் 4 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக வேலை லெவல் 7 ஏ-க்கு மேற்பட்ட (டெலிவரி மேலாளர்கள், மூத்தல் மேலாளர்கள், திட்ட இயக்குநர்கள்) மூத்த ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 4 நாட்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும்

இந்த நிலையில், வேலை லெவல் 6 ஏ-க்கு மேற்பட்ட நிலையில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘’ஹைப்ரிட் முறை, சுய முன்னேற்றம், கூட்டு முயற்சி, கண்டுபிடிப்பு மற்றும் வணிக மேலான்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பணியில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக நாம் விளங்கி, வேலையில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று இன்ஃபோசிஸ் அறிவுறுத்தி உள்ளது.


Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?

வாரத்துக்கு 4 நாட்கள்

முன்னதாக மாதத்துக்கு 10 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும் என்ற நிலை இருந்த சூழலில், இப்போது வாரத்துக்கு 4 நாட்கள் வர வேண்டும் என்ற அறிவிப்பு, ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் உள்ள கேண்டீன்கள் குறைந்த அளவிலான உணவுகளையே கொண்டுள்ளன. சில சமயம் எந்தப் பொருட்களும் இருப்பதில்லை.

வீட்டில் இருந்தே மதிய உணவு

இதனால் ஏற்படும் சிரமங்களையும் அதிருப்திகளையும் தவிர்க்க, வீட்டில் இருந்தே மதிய உணவை எடுத்து வருமாறும் ஊழியர்களை இன்ஃபோசிஸ் அறிவுறுத்தி உள்ளது. இந்தத் தகவல் ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget