மேலும் அறிய

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் விலையானது சரசரவென உயர்ந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வதால் நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் முதலீடு செய்து வருகிறார்கள். அதிலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி வந்தன. இதனால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியதால் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது

போட்டி போட்டு தங்கம் வாங்கும் மக்கள்

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் எப்போதும் அலைமோதி வருகிறது. அந்த வகையில், இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. எனவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்க வருகிறார்கள். மேலும் தங்கம் எதிர்கால சேமிப்பாக இருப்பதாலும்  தங்கத்தை தங்களால் முடிந்த அளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூலை 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 14 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 15 ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 16 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,150 ரூபாயக்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை ஷாக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
Post Office FD vs RD: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? FD vs RD - எந்த திட்டத்தில் அதிக லாபம்?
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? FD vs RD - எந்த திட்டத்தில் அதிக லாபம்?
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget