ஆண்களுக்கு ஏன் வழுக்கை ஏற்படுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

Image Source: pexels

பெரும்பாலான ஆண்கள் இளமையிலேயே முடி உதிர்தல் மற்றும் தலைமுடி சொட்டையாகும் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

Image Source: pexels

வாருங்கள்.. உங்களுக்கு ஏன் இது நடக்கிறது என்று சொல்கிறோம்

Image Source: pexels

நிபுணர்களின் கூற்றுப்படி ஆண்களில் வழுக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மரபியல் ஆகும்.

Image Source: pexels

குடும்பத்தில் ஏற்கனவே வழுக்கை பிரச்சனை இருந்தால், அது வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

Image Source: pexels

மேலும் உடலில் ஹார்மோன் மாற்றங்களும் முடி உதிர்வுக்கு காரணமாகின்றன.

Image Source: pexels

குறிப்பாக DHT (Dihydrotestosterone) ஹார்மோன், இது முடியின் வேர்களை பலவீனப்படுத்துகிறது.

Image Source: pexels

மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முடி உதிர்வுக்குக் காரணமாகின்றன.

Image Source: pexels

சில சமயங்களில் அதிக இரசாயனங்கள் கொண்ட ஹேர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: pexels