மேலும் அறிய

Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 1,600 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்., 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை எட்டியது. அடுத்தடுத்த நாட்களில் பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலையானது குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 1லட்சத்து 18 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை நிலவரம்

  • ஜூலை 11 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 குறைந்து 1,06,400 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 12 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.
  • ஜூலை 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 14 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை. 

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு  5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget