மேலும் அறிய

Bajaj Finserv: உங்கள் அவசரகால செலவுகளை கையாள இன்ஸ்டண்ட் லோன் திட்டங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்?

நிதி நெருக்கடி அல்லது எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் தங்களின் உடனடி நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் திட்டங்களை அணுகலாமா என்று ஆலோசிக்கிறார்கள்.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலேயே திடீரென்று அவசரக்கால நிலைமைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டக்கூடும். அம்மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்க இன்ஸ்டண்ட் லோன் திட்டங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கான குறிப்புக்கள் கீழே:

பல தனிநபர்கள் நிதி நெருக்கடி அல்லது எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் தங்களின் உடனடி நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் திட்டங்களை அணுகலாமா என்று ஆலோசிக்கிறார்கள். அம்மாதிரியான ஒரு கடனை பெறுவதில் உள்ள வசதியும் விரைந்த வழங்கல் நடைமுறைகளும் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்த போதிலும், அது குறித்த முடிவெடுக்கும் முன்பாக அதன் சாதக பாதகங்களை கவனமாக கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அணுகல் வசதி

ஒரு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன்களுக்கான விரைந்த அணுகல் வசதி அதன் ஒரு அடிப்படையான பலன்களில் ஒன்றாக இருக்கிறது. வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களில் நீண்ட நெடிய தாள் பூர்த்தி செய்யும் நடைமுறைகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள் காலதாமதத்தை ஏற்படுத்தி அவசர நிதித்தேவைகளுக்கு பலனற்ற ஒன்றாகச் செய்துவிடுகின்றன.

இதற்கு நேர் எதிராக சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் திட்டங்கள் பெரும்பாலும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன மற்றும் அவை ஒரு சிலமணி நேரங்களுக்குள்ளாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்பட்டு விடுகின்றன. அவசர கால நிதித் தேவைகளின் போது நிதித் தேவைக்கான பிரச்சினையை மேலும் அதிகரிக்காமல் தவிர்க்கக் கூடிய இம்மாதிரியான திட்டங்களின் விரைவான நடைமுறைகள் உயிர்காக்கும் அருமருந்தாக விளங்கும்.

உதாரணமாக பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோன் திட்டங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குகிறது.  அதாவது ஒரு விரைவான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அதிவிரைவான வழங்கல். உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை சரிபார்த்துக் கொள்ள உங்களிடம் ஒரு மொபைல் ஃபோன் மற்றும் ஒரு OTP இருந்தால் மட்டுமே போதுமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை ஒரு 30 நிமிட நேரத்திற்குள்ளாகவே அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

கடன் தகுதி:

கூடுதலாக சிறு அளவிலான கடன் திட்டங்களுக்கு குறைந்த அளவிலான தகுதி வரன்முறைகளே உள்ளன. அதன் காரணமாக அவை பெரும்பாலான மக்கள் அணுகக் கூடிய வகையில் அமைந்துள்ளன. வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்கள் மூலம் நிதி பெறுவதில் சிரமங்களை சந்திக்கும் மாறுபட்ட கடன் தகுதி மதிப்பெண்களைக் கொண்ட தனிநபர்களும் இதில் கடன் பெறும் தகுதியைக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு இது ஒரு உகந்த விருப்பத்தேர்வாக அமைகிறது.

இருப்பினும் கடன் தகுதிக்கான வரன் முறைகள் நிதிவழங்குனர்கள் ஒவ்வொருவருக்கிடையேயும் மாறுபட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியமாகும். ஒரு நிதிவழங்குனரோடு தொடர்ந்த உறவை நீங்கள் கொண்டிருந்து அது நடைமுறையில் இருந்தால், நீங்கள் உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அவர்களின் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டங்கள் மூலம் தனது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குகிறது அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை வரையறையை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாம்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்:

இருப்பினும் சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் (small instant loans) பெறும் வசதி ஒரு குறிப்பிட்ட விலையின் கீழ் வழங்கப்படுகிறது. அம்மாதிரியான கடன் திட்டங்களில் வழக்கமான கடன் திட்டங்களோடு ஒப்பிடுகையில் வட்டி விகிதம்
அதிகம் இருக்கக் கூடும் மற்றும் கடன்தாரர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு மேல் குறிப்பிட்ட அளவு அதிக தொகை செலுத்தவேண்டியதாக உணரக்கூடும்.

அம்மாதிரியான கடனைப் பெற ஒப்புக்கொள்ளும் முன்பாக அந்தத்திட்டத்தின் வட்டி விகிதம் மற்றும் தொகை திருப்பிச்செலுத்தும் அட்டவணை உட்பட அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கவனமாகப் படித்து
அறிந்து கொள்ளவேண்டும்.

இறுதியாக, உடனடி நிதித்தேவைகளை குறிப்பாக அவசர காலங்களின் போது கையாள ஒரு சிறு அளவிலான இன்ஸ்டண்ட் லோன் திட்டத்தை தேர்த்தெடுப்பது நடைமுறையில் ஒரு செயலாடுத்தத் தக்க தீர்வாக அமையும். ஒரு அவசர கால நிதியுதவியை வேண்டும் நிலையில் நீங்கள் இருந்தால், அம்மாதிரியான இக்கட்டான சந்தர்ப்பங்களில் இன்ஸ்டா பெர்சனல் லோன் ( Insta Personal Loan) உங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு வலிமையான அமைப்பாக விளங்கும்.

அது ஒரு விரைவான ஒப்புதலை வழங்குகிறது, இணக்கமானது மற்றும் அது எளிதாக அணுகக் கூடியது போன்றவை எதிர்பாரா செலவுகளை சமாளிக்க நிதியுதவியை நாடும் தனிநபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடிய ஒரு மதிப்பு வாய்ந்த தீர்வாக அதை விளங்கச்செய்கிறது. நீண்டகால நிதி நிலைத் தன்மை மற்றும் நிதி நலத்தைப் பராமரிக்க நிதி தொடர்பானவற்றில் பொறுப்புடன் கூடிய முடிவுகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். 

பொறுப்பு துறப்பு:

இது, கட்டணம் வாங்கிகொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.