மேலும் அறிய

RBI: 500, 2000 ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாதா..? ரிசர்வ் வங்கி விளக்கம் என்ன..?

ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் பல சமயங்களில் அந்த தாள்கள் மிகவும் சேதம் அடையும் நிலைக்கு ஆளாகிறது.

ரூபாய் நோட்டுகளில், சிலர் தங்களது பெயரையும், சிலர் தங்களது காதலர் பெயரையும் விளையாட்டாக எழுதுகின்றனர். மேலும், சிலர் அழியாத மை கொண்டு கிறுக்கல் செய்து விடுகின்றனர்.

இந்திய ரூபாய் செல்லும்: 

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அதற்கு செல்லும் என மதிப்பளித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளிக்கிறது. ரூபாய் நோட்டுகளில் எழுதுவது மற்றும் கிறுக்கல் செய்வது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி என்ன கூறியிருக்கிறது என பார்ப்போம்

ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால், அந்த பண மதிப்புடைய நோட்டு செல்லாது என ஆகிவிடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்றும், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் சேதமடையும்  தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் சேதமடைந்த விடும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

போலி செய்தி:

சமீப காலமாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு போலி தகவலுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான பிஐபி ஒரு தகவலை வெளியிட்டது. அதில் ரூபாய் நோட்டுகளில் கிறுக்குவதால் செல்லாது என செய்தி பரவி வருவதாகவும், அது முற்றிலும் தவறு என பிஐபி தெரிவித்துள்ளது.

செய்ய கூடாதவை:

ரூபாய் நோட்டுகளில் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  • ரூபாய் நோட்டுகளில் பின் குத்த கூடாது
  • ரூபாய் நோட்டை வைத்து பொம்மைகள் செய்ய கூடாது, மடிக்க கூடாது.
  • ரூபாய் நோட்டுகளில் எழுத கூடாது மற்றும் கிறுக்க கூடாது

நோட்டுகளில் எழுத்துகள் இருக்குமாயின், நீங்கள் வேறு நோட்டு பெற விரும்பினால், அத்தகைய நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம்" என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

உங்கள் ரூபாய் நோட்டுகள் மண்ணில் சிதைந்திருந்தால், வங்கிகளின் கவுண்டர்களில் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.

இதன் மூலம், இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் செல்லும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget