அமேசான் விற்பனை தளத்தில் சாப்பிடும் ஸ்லேட் குச்சிகள்

அமேசான் விற்பனை தளத்தில் "சாப்பிடும் ஸ்லேட் குச்சிகள்" என்று எழுதும் சுண்ணாம்பு குச்சிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளாக இருக்கும்போது பலருக்கும் சாக்பீஸ் மற்றும் பென்சிலை சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கும். இது ஒரு வகையான உண்ணும் கோளாறு என்றும், இதற்கு பெயர் பிகா என்றும் மருத்துவ துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான, அமேசான் தங்களது தளத்தில் குழந்தைகளுக்கான சுண்ணாம்பால் ஆன ஸ்லேட்டு குச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குச்சிகளுக்கு "படிப்பது அல்லது சாப்பிடும் ஸ்லேட் குச்சிகள்" என்று பெயரிட்டுள்ளனர்.அமேசான் விற்பனை தளத்தில் சாப்பிடும் ஸ்லேட் குச்சிகள்

அமேசான் இவ்வாறு பெயரிட்டிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமேசானின் இந்த செயல் குழந்தைகள் ஸ்லேட் குச்சிகளை சாப்பிடுவதை ஊக்குவிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.  மேலும், அமேசான் நிறுவனம் சாக்பீஸ் மற்றும் பென்சிலை சாப்பிடும் பழக்கம் உடையவர்களை இலக்காக வைத்து இந்த பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: amazon slate pencil eating or studying pica disorder

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!