Amazon Great Indian Festival Sale : 99 ரூபாய் முதல் மெத்தை விரிப்புகள்! - அமேசானில் அள்ளுது காம்போ ஆஃபர்ஸ்..!
amazon நிறுவனத்தின் Microfibre & Polyester தலையனையகள் 1000 ரூபாயில் இருந்து விலை குறைக்கப்பட்டு 50 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கின்றன.
அமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் , தனது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது அமேசான். பயனாளர்களுக்கு பிடித்தமான பிராண்டுகளில் இருந்தும் பல சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது.பிரைம் பயனாளர்களுக்கு வருகிற அக்டோபர் இரண்டாம் தேதியும் மற்ற பயனாளர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதியும் Amazon Great Indian Festival Sale தொடங்கவுள்ளது. அந்த வகையில் மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் , குஷன் கவர், தலையணை கவர்,டவல் போன்றவற்றிற்கு என தனியாக சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. Amazon Great Indian Festival Sale LIVE Now! https://amzn.to/3Fe1W0u
குறிப்பாக டவல் 60% வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. கிச்சன் டவல் 12 அடங்கிய செட்டானது 529 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல அன்றாடம் பயன்படுத்தும் இரண்டு டவலானது , வெவ்வேறு நிறங்களில் 409 ரூபாய்க்கு கிடைக்கின்றன. வெவ்வேறு வடிவங்களால் ஆன 6 டவல்கள் அடங்கிய செட்டானது ரூ.1,229 க்கு விற்பனையாகிறது.அதேபோல நூற்றுக்கணக்கான டிசைன்களில் மெத்தை விரிப்புகள் கிடைக்கின்றன. இதன் ஆரம்ப விலை ₹499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் பயனாளர்கள் காம்போ ஆஃபரை பெறலாம். இது தவிர Comforters மெத்தை விரிப்புகளும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. காம்போவை பொருத்தவரையில் காட்டன் Comforters விரிப்புகள் இரண்டு 799 ரூபாய்க்கு கிடைக்கிறது.Microfiber Comforters இன் ஆரம்ப விலை ₹1,129 ஆகும். மெத்தை விரிப்பு, தலையனை, Comforters விரிப்புகள் உள்ளிட்ட ஏழு பொருட்கள் ₹3,429 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான தலையணை மற்றும் மெத்தை விரிப்புகள் 99 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
அடுத்ததாக திரைச்சீலை என அழைக்கப்படும் Curtains மற்றும் அதற்கு தேவையான பொருட்களில் 60% வரையிலான ஆஃபர் கிடைக்கிறது. திரைச்சீலையை பொருத்தவரையில் 131 என்ற குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 7 அடி உயரம் கொண்ட சன்னலுக்கான சில்க் Curtains விலை 399 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. திரைச்சிலைக்கான கிளிப் (Curtain Clip Ring ) 7 செட்டுகள் 219 ரூபாய் என்ற ஆஃபர் விலையில் கிடைக்கிறது.அதே போல Curtain Rod என அழைக்கப்படும் திரைக்கம்பிகளும் தள்ளுபடி மற்றும் வெவ்வேறு டிசைன்களில் கிடைக்கிறது.
Amazon நிறுவனத்தின் Microfibre & Polyester தலையனையகள் 1000 ரூபாயில் இருந்து விலை குறைக்கப்பட்டு 50 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கின்றன. நான்கு தலையணை உறைகள் 549 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இது தவிர குளியலறை மேட், சமையல் கையுறை, டோர் மேட் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களும் Amazon Great Indian Festival Sale இல் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.