மேலும் அறிய

Paytm-இல் மொபைல் ரீசார்ஜ் பண்றீங்களா? உங்களுக்கு காத்திருக்கு பெரிய அதிர்ச்சி..

மொபைல் ரீசார்ஜுக்கு போன்பேவைத் தொடர்ந்து பேடிஎம்மிலும் இனி மொபைல் ரீசார்குக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் ரீசார்ஜுக்கு போன்பேவைத் தொடர்ந்து பேடிஎம்மிலும் இனி மொபைல் ரீசார்குக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொபைல் ரீசார்ஜுக்கு ஏற்கனவே போன்பே கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது பேடிஎம்மிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் தெரிவித்துள்ளது. இக்கட்டண முறையானது ரூபாய் 1- லிருந்து 6- வரை வசூலிக்கப்படுகிறது. அதாவது ரீசார்ஜ் செய்யும் தொகையினைப் பொறுத்து ரீசார்ஜுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டுவிடுகிறது.

யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகமான UPI பரிவர்த்தனைகள் நடக்கின்றன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் UPI பணம் செலுத்துகிறார்கள். சிலர் Paytm இலிருந்தும், சிலர் Google Pay இலிருந்தும் மற்றும் சிலர் PhonePe இலிருந்தும் பணம் செலுத்துகிறார்கள். தற்போது போன்பேவைத் தொடர்ந்து பேடிஎம்மிலும் மொபைல் ரீசார்ஜுக்கு  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ரூ. 50க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ. 1 வசூலிக்கப்படும், ரூ.100க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.2 வசூலிக்கப்படுகிறது.
Paytm-இல் மொபைல் ரீசார்ஜ் பண்றீங்களா? உங்களுக்கு காத்திருக்கு பெரிய அதிர்ச்சி..

2019-இல்  டிவீட்

பேடிஎம் அதன் வருவாயை அதிகரிப்பதற்கான சோதனைகளில் ஒன்றாக சில பயனர்களிடமிருந்து கூடுதல் கட்டணத்தி எடுத்துக்கொள்கிறது என பயனர் ஒருவர் 360 கெஜட்டிற்கு தெரிவித்திருந்தார்.50 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் இல்லை. PhonePe பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, இது டிஜிட்டல் இந்தியாவா என்று கேட்கிறார்கள்.ஏற்கனவே தனது டிவிட்டர் பக்கத்தில் 2019ம் ஆண்டு பேடிஎம் ரீசார்ஜ்களுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கவில்லை என தெரிவித்திருந்தது.

போன்பே, பேடிஎம் தவிர கூகுள் பே,  ஃப்ரீசார்ஜ் மற்றும் அமேசான் பே போன்ற தளங்கள் இன்னும் இலவச ரீசார்ஜ் வசதியை வழங்குகின்றன. ரீசார்ஜ் தவிர, அனைத்து வகையான கட்டணங்களும் முன்பைப் போல இலவசமாக இருக்கும், அதாவது எந்தவிதமான பரிவர்தனைக்கும்  கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் போன் கூறியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : சதுப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Embed widget