மேலும் அறிய

Skoda Slavia Unveiled:இந்தியாவில் அறிமுகமானது ஸ்கோடா ஸ்லேவியா கார்: எப்படி இருக்கு?

ஸ்கோடா ஸ்லேவியா Tornado Red, Candy White, Crystal Blue, Brilliant Silver, and Carbon Steel ஆகிய 5 நிறங்களில் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் இரண்டாவது கார் ஆகும். 

ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0-IN இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் காரில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தக் காரானது நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ஸ்கோடா நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஸ்கோடா ஸ்லேவியா காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் புதிய ஸ்கோடா ஸ்லாவியாவிற்கான டெலிவரிகள் 2022 முதல் தொடங்க இருக்கின்றன. இந்தக் கார் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ​​என 3 வகைகளில் வழங்கப்படும். 

அதுமட்டுமின்றி, ஸ்கோடா ஸ்லேவியா கார்கள் Tornado Red, Candy White, Crystal Blue, Brilliant Silver, and Carbon Steel ஆகிய 5 வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ளன.

Skoda Slavia Unveiled:இந்தியாவில் அறிமுகமானது ஸ்கோடா ஸ்லேவியா கார்: எப்படி இருக்கு?

கூபே போன்ற கூரையுடன் அமைந்திருக்கும் இந்தக் காரின் அளவானது 4,541 மிமீ, அகலம் 1,752 மிமீ, உயரம் 1,487 மிமீ  மற்றும் 2,651 மிமீ வீல்பேஸுடன் தயாராகியுளது. 

மேலும் மிக நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ள இந்த கார் முதல் தலைமுறை ஆக்டேவியா செடானைவிட பெரியது என்று ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது. 

Skoda Slavia Unveiled:இந்தியாவில் அறிமுகமானது ஸ்கோடா ஸ்லேவியா கார்: எப்படி இருக்கு?

இந்தக் காரில் செங்குத்து ஸ்லேட்டுகள் மற்றும் தடிமனான குரோம் பார்டர்கள் கொண்ட சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில், LED DRLகளுடன் கூடிய நேர்த்தியான LED விளக்குகள் மற்றும்16-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் அடங்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Paytm Shares Crash: ஏமாற்றம் அளித்த பேடிஎம் பங்கு விற்பனை - காரணம் என்ன?

Petrol, Diesel Price : பெட்ரோல் விலை நிலவரம் இதுதான்.. மழை நேரத்தில் இதை முதலில் தெரிஞ்சுகோங்க

E Bay | 786 எண்கொண்ட ரூபாய் நோட்டு உங்கக்கிட்ட இருக்கா.. அப்ப நீங்க லட்சாதிபதி.. எப்படி தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget