மேலும் அறிய

Renault Kiger: ரூபாய் 10 லட்சம்தான் பட்ஜெட்.. Renault Kiger காரின் விலை, மைலேஜ் எப்படி?

ரெனால்ட் நிறுவனத்தின் Renault Kiger காரின் விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ரெனால்ட். ரெனால்ட் நிறுவனத்தின் பல கார்களும் இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. 

Renault Kiger:

ரெனால்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் தயாரித்துள்ள கார்களில் ஒன்று Renault Kiger கார். இந்த கார் சப் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.  எஸ்யூவி ரக காரில் உள்ள வசதிகள் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.87 லட்சம் ஆகும்.  இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 12.81 லட்சம் ஆகும்.

இந்த காரில் மொத்தம் 19 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் வசதி கொண்டது இந்த கார். Renault Kiger 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வடிவம் வாடிக்கையாளரை கவர்கிறது. இந்த காரின் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மிகவும் சுமூகமாக வாகனத்தை இயக்க பக்கபலமாக உள்ளது. 

வேரியண்ட்கள்:

Kiger Authentic MT - ரூ.6.87 லட்சம்

Kiger Authentic MT CNG  - ரூ.7.67 லட்சம்

Kiger Evolution MT - ரூ.7.72 லட்சம்

Kiger Evolution AMT - ரூ.8.26 லட்சம்

Kiger Evolution MT CNG - ரூ.8.52 லட்சம்

Kiger Techno MT - ரூ.8.89 லட்சம்

Kiger Techno MT Dual Tone - ரூ.9.14 லட்சம்

Kiger Techno AMT ENERGY - ரூ.9.43 லட்சம்

Kiger Techno AMT Dual Tone - ரூ.9.67 லட்சம் 

Kiger Techno MT CNG - ரூ.9.69 லட்சம்

Kiger Emotion MT - ரூ.9.91 லட்சம்

Kiger Emotion MT Dual Tone - ரூ.10.15 லட்சம்

Kiger Emotion MT CNG - ரூ.10.74 லட்சம்

Kiger Emotion Turbo MT Dual Tone - ரூ.10.81 லட்சம்

Kiger Techno Turbo CVT Dual Tone - ரூ.10.81 லட்சம்

Kiger Emotion Turbo MT - ரூ.10.81 லட்சம்

Kiger Emotion Turbo CVT - ரூ.12.81 லட்சம்

Kiger Emotion Turbo CVT Dual Tone - ரூ.12.81 லட்சம்

மைலேஜ்:

இந்த கார் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்தான் மலிவானதாக இருப்பதாக பயனாளர்கள் கருதுகின்றனர். இந்த Renault Kiger 71 பிஎச்பி குதிரை திறனை காெண்டது. 96 என்எம் டார்க் இழுதிறனை கொண்டது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 3 மாடல்களிலும் உள்ளது.

வயர்லஸ் சார்ஜர், மல்டி வியூ கேமரா, எட்டு இன்ச் தகவல் தொடுதிரை, வென்டிலேட்டிட் இருக்கைகள் உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஹில் ஸ்டார்ட் உதவிகளும் உள்ளது. ஜிஎன்சிஏபி-யில் 4 ஸ்டார் பாதுகாப்பு குறியீடு பெற்றுள்ளது. 405 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 16 இன்ச் டூயல் டன் அலாய் சக்கரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.

இந்த காரின் பயனாளர்கள் இந்த காருக்கு 4.6 ஸ்டார் அளித்துள்ளனர். நிசான் மெக்னைட், ஹுண்டாய் எக்ஸ்டர், டாடா பஞ்ச், ஃப்ரான்க்ஸ் போன்ற கார்களுக்கு இந்த கார் போட்டியாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Discount On Cars: லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்
Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Israel Iran War Netanyahu: “அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Embed widget