மேலும் அறிய

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்

Viduthalai Chiruthaigal Katchi constituencies : திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதிகட்ட பணியை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 23 கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்காக திமுக சார்பாக டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கூட்டணி கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவிற்கு 4 தொகுதிகள், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. 

விடுதலை சிறுத்தைக்கு 8 தொகுதிகள்

இதனையடுத்து தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திருமாவளவன் உறுதியாக இருந்தார். ஆனால் திமுக தரப்போ கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதியை மட்டுமே மீண்டும் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று திருமாவளவன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். 

15 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த விசிக

இதனையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்குவது என உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து 8 தொகுதிகளுக்கான உடன்பாட்டில் திருமாவளவன் கையெழுத்திட்டார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் என்ற அடிப்படையில் 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 8 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்படவுள்ளது. 

எந்தெந்த தொகுதிகள்

  • திருப்போரூர்
  • செய்யூர்
  • நாகை
  • புவனகிரி
  • அரூர்
  • காட்டுமன்னார்கோயில்
  • கள்ளக்குறிச்சி
  • குன்னம்
  • மயிலம்
  • பெரியகுளம்
  • சிவகங்கை
  • வானூர் அல்லது 
    திண்டிவணம் 
  • கே.வி.குப்பம்
  • ஸ்ரீபெரும்புதூர்
  • சென்னை மாவட்டம்( ஒரு தொகுதி )

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget