மேலும் அறிய

Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்

Mahindra XEV 9S Vs Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் XEV 9S மின்சார காருக்கு போட்டியாக கிடைக்கும், மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra XEV 9S Vs Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் XEV 9S மின்சார காரின் போட்டியாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ரா XEV 9S மின்சார கார் மாடலின் போட்டியாளர்கள்:

மஹிந்த்ராவின் XEV 9S 7 சீட்டர் மின்சார எஸ்யுவி கார் மாடலானது, எதிர்காலத்திற்கான டிசைனை கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. க்ளோஸ்ட் க்ரில், கூர்மையான எல்இடி முகப்பு விளக்குகள், பின்புறத்தில் முழு அகலத்திற்கான எல்இடி லைட் பார் ஆகியவற்றோடு, ப்ரீமியம் மற்றும் மாடர்ன் சாலை இருப்பை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலையானது 19.95 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 59KWh, 70KWh மற்றும் 79KWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 679 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விலை, ரேஞ்ச், செயல்திறன், நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மஹிந்த்ராவின் XEV 9S காரை கடந்து வேறு சில மாடல்களை பரிசீலிக்கவும் ஒரு தரப்பு விரும்புகிறது. அவர்களுக்கான ஆப்ஷன்களாகவும் உள்நாட்டு சந்தையில் பல மாடல்கள் உள்ளன. அதில் கியா காரென்ஸ் க்ளாவிஸ், டாடா ஹாரியர், மாருதி இ விட்டாரா மற்றும் ஹுண்டாய் க்ரேட்டா ஆகிய மாடல்கள் அடங்கும்.

XEV 9S 7 சீட்டரின் போட்டியாளர்கள் எப்படி?

1. காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன்

கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனின் தொடக்க விலை ரூ.17.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XEV 9S மாடலை காட்டிலும் சுமார் 2 லட்சம் மலிவு விலையில் கிடைக்கும் இந்த 7 சீட்டரில், 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 404 கிலோ மீட்டர் மற்றும் 490 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 8.4 விநாடிகளில் எட்டுகிறது.


Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்

2. டாடா ஹாரியர் மின்சார எடிஷன்

ப்ரீமியம் மின்சார கார் மாடலான ஹாரியரின் தொடக்க விலை ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 சீட்டரானது 65KWh, 75KWh மற்றும் 75KWh உடன் கூடிய புதியதாக இணைக்கப்பட்ட QWD டூயல் மோட்டார் என மூன்று பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 6.3 விநாடிகளில் எட்டுகிறது.

3. மாருதி சுசூகி இ விட்டாரா

மாருதி சுசூகி இ விட்டாரா கார் மாடலானது பேட்டரியுடன் சேர்த்து ரூ.20.01 லட்சம் என்ற விலையிலும், பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் முறையில் ரூ.14.51 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. டெல்டா, ஜீடா மற்றும் ஆல்பா எனும் மூன்று வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. 49KWh மற்றும் 60KWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 543 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 8.7 விநாடிகளில் எட்டுகிறது.


Mahindra XEV 9S: 679KM ரேஞ்ச் வழங்கும் மஹிந்த்ராவின் மின்சார கார் - பட்ஜெட் இல்லையா? எளிய, பவர்ஃபுல் மாற்றுகள்

4. மஹிந்த்ரா BE 6

மஹிந்த்ரா நிறுவனத்தின் மற்றொரு போர்ன் எலெக்ட்ரிக் கார் மாடலான BE 6, ரூ.19.65 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 59KWh மற்றும் 79KWh பேட்டரி பேக்கை கொண்டு முறையே 557 கிலோ மீட்டர் மற்றும் 683 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிக்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 6.7 விநாடிகளில் எட்டுகிறது.

5. ஹுண்டாய் க்ரேட்டா

இந்த பட்டியலில் இறுதியாக இடம்பெற்றுள்ள ஹுண்டாய் க்ரேட்டா கார் மாடலானது, இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 51.4KWh பேட்டரி பேக்கை கொண்டு 510 கிலோ மீட்டர் ரேஞ்சும், 42KWh பேட்டரி பேக்கை கொண்டு 420 கிலோ மீட்டர் ரேஞ்சும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.18.02 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 8 விநாடிகளில் எட்டுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget