மேலும் அறிய

Red Bull RB17: இது உண்மையாவே கார்தானா..! மிரட்சியடைய வைக்கும் ரெட்புல் ஆர்பி17 வடிவமைப்பு - தலையை சுற்றவைக்கும் விலை

Red Bull RB17: ரெட்புல் நிறுவனத்தின் ஆர்பி17 ஹைப்பர் கார் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Red Bull  RB17:  ரெட்புல் நிறுவனத்தின் ஆர்பி17 சூப்பர் காரின் வடிவமைப்பு, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரெட்புல் ஆர்பி17 ஹைப்பர் கார்:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குளிர்பான நிறுவனமான ரெட்புல் தனது முதல் சாலை காரை RB17 என்ற பெயரில், சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நடந்துகொண்டிருக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீட் 2024 நிகழ்ச்சியில் ஹைப்பர் கார் காட்சிப்படுத்தப்பட்டது. செயல்திறன் சார்ந்த ஹைப்பர் காரின் விலை 6.2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 51.78 கோடி  என உற்பத்தி நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலை எஃப்1 இன் அட்ரியன் நியூவே வடிவமைத்துள்ளார்.

லிமிடெட் எடிஷன் கார்:

அதிகாரப்பூர்வ விவரங்களின்படி, பிராண்ட் மாடலைக் கட்டுப்படுத்தி 50 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஒவ்வொரு மாடலும் F1 அளவிலான செயல்திறனுடன் வருகிறது.  இது ஓட்டுனரின் செயல்பாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்கக்கூடிய திறனுடன்,  விரைவான ஆக்ஸிலரேஷனை அனுபவிக்க அனுமதிக்கிறது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

Red Bull நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காரானது இரண்டு இருக்கைகளுடன் சந்தைக்கு வருகிறது. இந்த மாடல் உயர்தர கார்பன் ஃபைபர் மோனோகோக் சேஸ்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரின் முன் மற்றும் பின்புறம் இருபுறமும் கனரக ஏரோவை பயன்படுத்தும் திறன் கொண்டது. ஹைப்பர் காரில் நான்கு மூலைகளிலும் புஷ்-ராட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது எடை மற்றும் உடல் ரோலின் நிர்வாகத்தின் மிகவும் திறமையான விநியோகத்தை உருவாக்குகிறது. தனது அமைப்பால் இந்த கார் உயர் செயல்திறன் கொண்ட ஃபார்முலா 1 காராக செயல்படுகிறது.

ரூட் டிரைவிங் வசதியை பெற, உற்பத்தி நிறுவனம் இதில் 18 முதல் 20 அங்குலங்கள் வரையிலான கார்பன் ஃபைபர் சக்கரங்களைச் வழங்கியுள்ளது. இந்தப் பணியை முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்செலின் செய்துள்ளது. அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.  இது டிரைவருக்கு உயர்மட்ட நிலைத்தன்மையுடன் விரைவான கூர்மையான திருப்பத்தையும் எளிதில் மேற்கொள்ள உதவுகிறது.

எஞ்சின், பவர் மற்றும் டிரான்ஸ்மிஷன் விவரங்கள்:

வாகனத்தின் வடிவமைப்பு என்பதை தாண்டி அனைவரையும் கவரக்கூடியது  அதன் செயல்பாடு மட்டுமே. அந்த வகையில் RB17, ஒரு வலுவான 4.5 லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் V10 இன்ஜினைப் பயன்படுத்துகிறது. இந்த வாகனம் 15,000 ஆர்பிஎம்மில் 1,184 பிஹெச்பியை உருவாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கார்பன்-ஃபைபர் டிரான்ஸ்மிஷனை பயன்படுத்தி, பின்புற சக்கரங்கள் மூலம் சக்தி அனுப்பப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 900 கிலோ எடை கொண்ட RB17 kஆர், அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ மைலேஜில் பயணிக்கும்.

ஆஸ்டன் மார்ட்டின் வால்கெய்ரியின் பரிணாம வளர்ச்சியாக RB17 உருவாகும் பணி 2021 இல் தொடங்கியது. வால்கெய்ரியைப் போலல்லாமல், RB17 குறிப்பாக டிராக் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் ரெட்புல் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 120 பொறியாளர்கள் இந்த காரின் உற்பத்தியில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Honda City Facelift: மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
Discount On Cars: லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
லட்சக்கணக்கில் சேமிக்க அரிய வாய்ப்பு.. எம்ஜி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி! இம்மாதம் மட்டுமே இந்த சலுகை
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM quits Election 2026: 2தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
MNM quits Election 2026: 2தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
US Iran War Trump Modi: மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Embed widget