மேலும் அறிய

Ola Scooter Delivery: விற்பனைக்கு வந்தது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. காலதாமதத்திற்கு காரணம் என்ன?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று முதல் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சந்தை பெருகி வரும் நிலையில், பிரபல ஓலா நிறுவனமும் அதில் கால்பதித்தது. அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓலாவின் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாகவே இந்த ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆர்டர்கள் குவியத்தொடங்கின. இதனையடுத்து  1,100 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாள் விற்பனையாக டெலிவரி செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டது. 

Ola Scooter Delivery: விற்பனைக்கு வந்தது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. காலதாமதத்திற்கு காரணம் என்ன?

ஆனால் உலகாவிய சிப்செட்ஸ் மற்றும் உதிரிபாகங்களின் தட்டுப்பாட்டால் ஸ்கூட்டர்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அக்டோபர் மாதம் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அது மேலும் தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25  மற்றும் நவம்பர் 25 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இறுதியாக டிசம்பர் 15 ஆம் தேதி அதாவது இன்று ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஓலாவின் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.

Ola Scooter Delivery: விற்பனைக்கு வந்தது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. காலதாமதத்திற்கு காரணம் என்ன? 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பவிஷ் அகர்வால், இன்று முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் நாள் விற்பனையாக பெங்களூரில் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விற்பனை செய்ய தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் வசதிகளுக்கு ஏற்ப 99,999 ரூபாய்க்கும், 1,29,999 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget