மேலும் அறிய

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் வரை உயர்வு.. ஆகஸ்ட் முதல் மாருதி சுசுகி கார்கள் புது விலை!

மாருதி சுசுகி கார்கள் குறைந்தப்பட்சம் ரூ.3.50 லட்சம் முதல் அதிக்கபட்சம் ரூ.24.97 லட்சம்  வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்நிறுவனம் தனது அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30,000 வரை விலையை உயர்த்தியுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் 2026ம் ஆண்டில் மூன்றவாது முறையாக தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாருதி சுசுகி கார்கள்

நம் அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கேற்ப சந்தைகளில் பல நிறுவனங்களில், பல்வேறு மாடல் கார்கள் விற்பனைக்கு உள்ளது. அவற்றில் மாருதி சுசுகி நிறுவன கார்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த நிறுவனத்தில் இருந்து Alto K10, Presso, Wagon R,Swift, Eeco, Baleno, Dzire, Fronx, Ciaz, Victoris, XL 6, Jimny, E Vitara, Invicto, Celerio, Brezza, Ertiga, Grand Vitara ஆகிய கார்களை சந்தையில் விற்பனைப்படுத்தியுள்ளது.

மாருதி சுசுகி கார்கள் குறைந்தப்பட்சம் ரூ.3.50 லட்சம் முதல் அதிக்கபட்சம் ரூ.24.97 லட்சம்  வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து வாகனங்களுக்கும் ரூ.30,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

ஒரே ஆண்டில் ரூ.90000 வரை உயர்வு

பொதுவாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை உயர்வு என்பது வழக்கமானது என்றாலும் மாருதி சுசுகி கார்கள் இந்தாண்டில் மட்டும் ரூ.90000 வரை உயர்வை சந்தித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையையும் ரூ. 30,000 வரை உயர்த்தியிருந்தது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததே முக்கியக் காரணமாக தெரிவிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. அதுவே வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் தங்கள் கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ. 30,000 வரை உயர்த்தியது. 

Also Read: Brezza Facelift: ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் 2 மாத காலத்திற்குள் கார்களின் விலை மேலும் ரூ.30 ஆயிரம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூலை 24ம் தேதி  மாருதி சுசுகி தனது பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் (எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.26 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் வரை உள்ளது. இந்த காரும் ரூ.30 ஆயிரம் வரை விலை உயர்கிறது. ஆக மொத்தத்தில் ரூ.1 லட்சம் வரை ஒவ்வொரு காருக்கும் விலை உயர்வு என்பது அமலுக்கு வரும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் விக்குற விலைக்கு பெஸ்ட் பைக் இதுதான்... 80 கி.மீட்டர் மைலேஜ் மாமே! டிவிஎஸ்-ன் எந்த பைக்?
பெட்ரோல் விக்குற விலைக்கு பெஸ்ட் பைக் இதுதான்... 80 கி.மீட்டர் மைலேஜ் மாமே! டிவிஎஸ்-ன் எந்த பைக்?
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget