மேலும் அறிய

Alcazar Facelift Top Features: ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் Alcazar - சிறப்புகள் என்ன?

Hyundai Alcazar 2024 Facelift Top Features: ஹூண்டாய் Alcazar கார் மாடல் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

பிரபல நிறுவனமான ஹுண்டாய் மோட்டர் புதிய கார் மாடலான Alcazar வரும் 9-ம் தேதி (செப்டம்பர்,9) அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கார் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

கார் வாங்க வேண்டும் என்ற திட்டம் இருப்பவர்களுக்காக சிறப்பான தயாரிப்புடன் வெளிவர இருக்கிறது. சிறந்த வசதி, பாதுகாப்பு, டிஜிட்டல் மாடல் உள்ளிட்ட பல புதிய வசதிகளை Alcazar மாடல் கார் கொண்டுள்ளது. 

புதிய தொழில்நுட்பம், கனெக்டிவிட்டி வசதிகளுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.வி. ரக கார்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. Alcazar கார் பெட்ரோல், டீசல் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. 6 இருக்கைகள், 7 இருக்கைகளுடன் ஆட்டோமேடிக் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. 6 இருக்கைகள் கொண்ட கார் மாடல் அதிக வசதிகளுடன் இருக்கும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்களை காணலாம்.

டிஜிட்டல் Key:

சொகுசு கார்களில் இருப்பதை போலவே  Alcazar கார் மாடலில் NFC மற்றும் டிஜிட்டல் கீ கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கார்களில் NFC மற்றும் டிஜிட்டல் கீ வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள முதல் கார் மாடல் இதுதான். ஸ்மாட் வாட்ச் இருந்தால் அதன் மூலம் கார் கதவுகள், காரை அன்லாக் செய்வது உள்ளிட்டவற்றை செய்துவிடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சாவியை மூன்று பேர் பயன்படுத்தலாம். அதோடு, 7 டிஜிட்டல் டிவைஸ்களில் ஒரே நேரத்தில் லிங்க் செய்து கொள்ள முடியும். 

இருக்கைகள்:

காரில் ஓட்டுநர் இருக்கைகளைப் போலவே அடுத்த வரிசையில் உள்ள சீட்களுன் armrests -உடன் வருகிறது. முன்னாள் இருக்கும் இருக்கைகளை பின் இருக்கைகள் மூலம் அட்ஜெட் செய்யும் வசதியும் உண்டு. சிறிய அளவிலான டேபிள், கப், வாட்டர் பாட்டில் வைக்கும் இடம், ஒயர்லஸ் சார்ஜிங் போர்ட் எல்லாமே இருக்கிறது. 

ஓட்டுநர் இருக்கை 360 டிகிரி கேமரா, வாய்ஸ் மூலம் பனரோமிக் சன்ரூஃப், ADAS மற்றும் டியூல் வானிலை மாற்றும் கன்ரோல், டச் டைப் ஏ.சி. கன்ட்ரோல் பேனல், 10.25-inch HD ஸ்க்ரீன், 8 ஸ்பீக்கர்,  BOSE ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதன் விலை உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும்.  

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget