மேலும் அறிய

Thar Facelift முதல் Octavia RS வரை.. அடுத்த மாசம் அறிமுகமாக உள்ள கார்கள் இதுதான்!

அக்டோபர் மாதம் இந்திய கார் சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு புதிய கார் சந்தைக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இதுபோன்ற புதிய கார்களை ஒவ்வொரு நிறுவனமும் அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியா முழுவதும் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியலை கீழே காணலாம. 

1.  Mahindra Thar Facelift:

இந்திய வாகன சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக திகழும் மஹிந்திரா நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த  Mahindra Thar Facelift ஆகும். இந்த கார் வரும் அக்டோபர் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எஸ்யூவி ரக வாகனமான இந்த கார் ஏற்கனவே சந்தையில் உள்ள தார் காரை காட்டிலும் பல அம்சங்களை உள்ளடக்கி சந்தைக்கு வர உள்ளது. கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தரும் இந்த கார் சாதாரண சாலை மட்டுமின்றி மிகவும் மோசமான சாலையிலும், மலைப்பாதையிலும் செல்லும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2. Mahindra Bolero Facelift:

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Bolero ஆகும். இந்த காரின் அடுத்த அப்டேட்ட வெர்சனாக Mahindra Bolero Facelift கார் உள்ளது. இந்த கார் வரும் அக்டோபர் 6ம் தேதி அறிமுகப்படுத்த உ்ளது. இதன் வடிவமும், உட்கட்டமைப்பும் அசத்தலான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்ட் அதிநவீன வசதிகளுடன் ப்ளூடூத் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

3. Mahindra Bolero Neo Facelift:

மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Bolero Neo. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக  Mahindra Bolero Neo Facelift காரை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் 10.25 இன்ச் திரையை கொண்டது. 1.5 லிட்டர் டர்போ டீசல்  எஞ்ஜினை கொண்டது.  100 எச்பி ஆற்றலும், 260 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. மிகவும் வலுவானதாகவும், கம்பீரமாகவும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடும்பத்தினர் சொகுசாக பயணிக்க இந்த கார் ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

4.Mini Countryman JCW:

மினி கூப்பர் காரின் புதிய வெர்சனாக இந்த Mini Countryman JCW சந்தைக்கு வருகிறது. இந்த கார் வரும் அக்டோபர் 14ம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  100 கி.மீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. வசீகரமான வடிவத்தில், நிறத்துடனும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

5. Skoda Octavia RS:

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ள கார் Skoda Octavia RS ஆகும். இந்த கார் வரும் அக்டோபர் 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

265 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது ஆகும். 6.4 நொடிகளில் 100 கி.மீட்டர் வேகத்தை இந்த கார் எட்டிவிடும். எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 13 இன்ச் ஸ்கிரீன் இதில் உள்ளது. 10 ஏர்பேக் பயணிகளின் வசதிக்காக இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
Embed widget