மேலும் அறிய

Today Rasipalan : ரிஷபத்துக்கு கோபம்...! கடகத்துக்கு புண்ணியம்...! இந்த நாள் உங்களுக்கு எப்படி?

Today Rasipalan : இந்த நாள் எந்த ராசிக்காரருக்கு எப்படி? எப்படி? அமையப்போகிறது என்பதை கீழே காணலாம்.

நல்ல நேரம் :

காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு :

மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை :

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பரிசுகள் குவியும். வீட்டில் விசேஷங்கள் நிகழும். மங்கலச் செய்திகள் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் புது சந்தோஷம் பிறக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத கோபம் ஏற்படும். விஷேச நிகழ்வுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக்கூடாது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மேன்மையான நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பெரியவர்கள் அறிவுரைப்படி செயல்படுவீர்கள். நல்லோர் நட்பு கிட்டும். மனதில் அமைதி உண்டாகும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். சொத்துக்கள் வழி பிரச்சினை தீரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூலாகாத கடன் தொகை இன்று வசூலாகும். பணவரவு, தன வரவு உண்டாகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். சுபச்செலவுகள் உண்டாகலாம்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் உழைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மனதிற்கு இனிய சம்பவம் நிகழும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக இருக்கும். தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியும். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். பெரியவர்களின் அறிவுரைப்படி செயல்படுவீர்கள். கூடா நட்பாக இருந்தவர்கள் தானாக விலகுவார்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக அமையும். தேகத்தில் நீடித்து வந்த சிக்கல்கள் குணமாகும். நீண்ட நாள் நிறைவேறாத காரியம் ஒன்று இன்று நடைபெறும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும், அக்கம்பக்கதினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை பயக்கும் நாளாக அமையும். நண்பர்களின் வழி உதவியால் வாழ்வில் சிறப்பு உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழப்பம் தீரும். சிவபெருமானை வணங்கி துன்பம் களைவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வாழ்க்கை அமோகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் வழி உறவால் ஏற்பட்ட சிக்கல் சுமூகமாக முடியும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget