மேலும் அறிய

இன்றைய ராசி பலன்: யாருக்கு கடன் தீரும்? பாராட்டு கிடைக்கும்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 

சந்திராஷ்டமம்:

அவிட்டம், சதயம்

மேஷம்: 

நன்மைகள் உண்டாகும் நாள் இன்று. பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பலன் கிடைக்கும். உறவினர்கள் வழியில் கவனம் தேவை.

ரிஷபம்:

உயர்வு காணம் நாள் இன்று. உங்கள் தியாகம், பெருமை, உழைப்பு போன்றவை இன்று பலரால் அங்கீகரிக்கப்படும். குடும்பத்தார் அன்போடு நடந்து கொள்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மிதுனம்:

தன வரவும் கூடும் நாள். ஊதியம் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும். சிறுசிறு உடல் உபாதைகள் முடிவுக்கு வரும் .இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:

பரிசு, பொருள் வாங்கி மகிழும் நாள் இன்று. வீட்டில், உறவினர்கள் வழியில் சிறுசிறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். எங்கு சென்றாலும் கவனமாக செயல்படுங்கள். போக்குவரத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

பிறரின் உதவி கிட்டும் நாள் இன்று. குறிப்பாக சகோதர வழி உதவிகள் கிடைக்கும்.  அவசர பணத் தேவை வரலாம். சுபச்செலவுகள் வரலாம். எந்த இடையூறு வந்தாலும், அதற்கு ஏதாவது ஒரு வழியில் உதவி கிடைக்கும்.

கன்னி:

இன்று தொழில், வியாபாரம், பங்குச் சந்தை என அனைத்திலும் கடுமையான போட்டியை சந்திப்பீர்கள். போட்டியை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு வீண் இழப்புகளை சந்திக்க வேண்டாம். 

துலாம்:

நீண்ட நாள் குழப்பத்திற்கு இன்று தெளிவு பிறக்கும். பார்ப்பதையெல்லாம் சந்தேகம் கொள்ளும் எண்ணத்தை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக குடும்பத்தாரிடம் அன்பு காட்டுங்கள். குழந்தைகள் உங்கள் மீது பிரியமாக இருப்பார்கள். உடல்வலி பிரச்னைகள் வந்து நீங்கும்.

விருச்சிகம்:

விடா முயற்சியை எப்போதும் தொடரும் நீங்கள், இன்று அதிக முயற்சியை மேற்கொள்வீர்கள். சிறுசிறு இடையூறுகள் பணியில் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். இருமல், வயிற்று வலி போன்றவை இருக்கும். உரிய மருத்துவம் செய்து கொள்வது நல்லது. 

தனுசு:

எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் களமிறங்குவீர்கள். அதற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்குமா என்று கூறமுடியாது. ஆனாலும் அதை செயல்படுத்த நினைப்பீர்கள். நண்பர்கள், குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். போக்குவரத்தில் கவனம் தேவை.

மகரம்:

கொண்டாட்டங்கள், பார்டிகள், விழாக்கள் என ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கேற்க அழைப்பு வரலாம். தொற்று காலம் என்பதால் எங்கு சென்றாலும் கவனமாக செல்லவும். நீண்ட நாள் சந்திக்காத நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். 

கும்பம்:

எடுத்த காரியத்தில் பாராட்டு கிடைக்கும் நாள் இன்று. உயர் அதிகாரிகள், குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என ஏதாவது ஒரு வழியில் பாராட்டு வந்து சேரும். பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பணத்தை பத்திரமாக கையாளவும். 

மீனம்:

தொழில், வியாபாரத்தில் கடும் போட்டி இருக்கும். இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் அனைத்தையும் சமாளிக்கலாம். கடன், வட்டி தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். நல்ல வாய்ப்புகள் வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget