மேலும் அறிய

54 ஆண்டு உறவு... குன்றக்குடி யானை சிவகாமியின் பிரிவு... அடிகளார் உள்ளிட்டோர் அஞ்சலி!

1967- ம் ஆண்டில் இரண்டு வயது குட்டியாக கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட யானை சிவகாமி, கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருத்தளிநாதர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலத்தில் இது 6-வது தலமாகும். சம்மந்தர், அப்பர், அருணகிரியார் பாடப்பெற்ற தலமும் என்பது குறிப்பிடதக்கது. இந்த கோயிலில் உள்ள யானைக்கு அம்பாளின் பெயரே ’சிவகாமி’ என வைக்கப்பட்டுள்ளது. சிவகாமி யானை 52 ஆண்டுகள் இறைப்பணி செய்த நிலையில் நேற்று உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக உடல் சோர்வாக காணப்பட்டது.

54 ஆண்டு உறவு... குன்றக்குடி யானை சிவகாமியின் பிரிவு... அடிகளார் உள்ளிட்டோர் அஞ்சலி!
இதனால் கால்நடை மருத்துவர்கள் அவ்வப்போது சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிவகாமி யானை உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 54 வயதான சிவகாமி யானை சிறுகூடல்பட்டி விசாலாட்சி என்பவரால் 1967- ம் ஆண்டில் இரண்டு வயது குட்டியாக கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. யானை சிவகாமி கடந்த சில நாட்களாக கால் வலியால் இருந்தது சத்தியமங்கலம் அரசு வனத்துறை மருத்துவர் அசோக்குமார், குன்றக்குடி முன்னாள் கால்நடை மருத்துவர் அன்பு நாயகம், திருப்புத்தூர் கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும்  கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக யானை உயிரிழந்தது.


54 ஆண்டு உறவு... குன்றக்குடி யானை சிவகாமியின் பிரிவு... அடிகளார் உள்ளிட்டோர் அஞ்சலி!
யானை இறந்த தகவல் குறித்து குன்றக்குடி அடிகளாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோயிலுக்கு விரைந்து வந்து இறந்த யானை சிவகாமியை பார்த்தார். யானைக்கான இறுதி காரியங்களுக்கான ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டு இறந்த யானை சிவகாமிக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து வேஷ்டி சாத்தினார்.

54 ஆண்டு உறவு... குன்றக்குடி யானை சிவகாமியின் பிரிவு... அடிகளார் உள்ளிட்டோர் அஞ்சலி!
அதனை தொடர்ந்து சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர் அசோக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமேஸ்வரன், திருப்புத்தூர் தாசில்தார் ஜெயந்தி, டி.எஸ்.பி பொன்.ரகு, திருப்புத்தூர் வனச்சரக அலுவலர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் குணாஆகியோர் அஞ்சலி செலுத்தினர், அதனை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 54 ஆண்டுகளாக குன்றக்குடி மக்களுடன் இணைந்திருந்த யானை சிவகாமியின் நினைவுகளை பலரும் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து வருகின்றனர். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget