Today Rasipalan : மிதுனத்திற்கு கோபம்...! துலாமிற்கு அமோகம்...! இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையும்..?
Today Rasi Palan, Mar 05: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம்
காலை : 10.30 - 11.30
மாலை : 9.30 - 10.30
ராகு: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
சந்திராஷ்டமம்: பூரம்
மேஷம்:
மேஷம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நாள். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதன் மூலம் உங்கள் செய்திறன் நிரூபணமாகும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். கையிலிருக்கும் உபரி பணத்தை சேமிக்கும் வாய்ப்பு காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்கள் துணையுடன் வெளியிடத்திற்கு செல்வீரக்ள். இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பகிர்ந்து மகிழ்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். மேலதிகாரிகள் உங்கள் செயல்திறனைப் பாராட்டுவார்கள். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுங்கள். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்று சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். நற்பலன் காண உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிக செலவுகள் கவலையை அளிக்கும். உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. நீங்கள் இருவரும் கலந்தாலோசித்து குடும்ப பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். திரைப்படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகள் பேசி நல்ல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் துணையுடன் திருப்தியான உறவு உள்ளது என்பதை இது உறுதிப்படுத்தும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள்.இந்தப் போக்கின் காரணமாக உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளும் வளர்ச்சியும் காணப்படும். இதனால் திருப்தியான மனநிலை காணப்படும். உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்காதீர்கள். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். குடும்ப பிரச்சினை ஒன்றில் உங்கள் துணையை நீங்கள் சமாளிக்க இயலாத நிலை இருக்கும். நீங்கள் வேறுபாட்டை ஒதுக்கித் தள்ளி உங்கள் துணையுடன் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். இன்று அதிக செலவுகளால் வருத்தப்படுவீர்கள். இன்று உங்களால் சேமிக்க இயலாது.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. என்றாலும். ஆன்மீக ஈடுபாடு மற்றும் இறை வழிபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். இன்று பணவரவு குறைந்து காணப்படும். அதிக செலவுகளை விவேகத்துடன் கையாள வேண்டும். முடிந்த அளவு சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களிடம் பதட்டமான நிலை காணப்படும். இறை வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகரம் ராசி நேயர்களே,
இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நற்பலன்கள் நடக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.இன்றைய செயல்கள் எளிதாக நடக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். உங்களின் சேமிக்கும் ஆற்றல் உயர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் இருவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள்.
கும்பம்
கும்பம் ராசி நேயர்களே, இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். என்றாலும் தேவையற்ற விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களைக் காணுங்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இதனால் சுமூகமான சூழ்நிலை காணப்படும். இருவரும் குடும்ப பிரச்சிணைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
மீனம்
மீனம் ராசி நேயர்களே,
இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். பாதகமான பலன்களால் கவலை காணப்படும். என்றாலும் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கருத்துகளை உங்கள் துணையிடம் வெளிப்படையாக பகிர மாட்டீர்கள். இதனால் உங்கள் துணையின் நம்பிக்கை உணர்வு பாதிக்கப்படும். எனவே இந்தப் போக்கை தவிர்த்து சிறப்பாக நேரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.