மேலும் அறிய

விவசாயிகளின் குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி

மழை, வெள்ள பாதிப்புகளில் நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் இல்லாமல் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று கால தாமதமாக துவங்கிய போதிலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழையானது பதிவாகியது. குறிப்பாக சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் மழையானது பதிவானது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில 1500 நாட்களுக்கு முன்பு மூன்று தினங்கள் தொடர்ந்து மழையானது பெய்து. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் பெருமளவு தண்ணீர் மூழ்கி பாலானது.

விவசாயிகளின் குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் மாதானம் மயிலாடுதுறை செம்பனார்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.

விவசாயிகளின் குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி

அதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர் கூறியதாவது, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்க வேண்டிய நேரத்தில் மலையானது வேறு எங்கோ பெய்து விட்டு, கடைசியாக  அறுவடை செய்யும் நேரத்தில் இங்கு பெய்துள்ளது. இதனால்  கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது பெரும் பாதிப்பை சந்தித்தனர். அதிலிருந்து ஓரளவு மீண்ட விவசாயிகள் தற்போது முற்றிலும் அழிவை சந்தித்துள்ளனர். காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களை இந்த மழை புரட்டிப்போட்டு உள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பு அரசு கூறியதை காட்டிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யபட்டுள்ள நிலையில் சுமார் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

விவசாயிகளின் குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி

மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் ஆனது முழுமையாக இப்பகுதிகளுக்கு வந்து சேராமல், விவசாயிகள் பம்செட் மூலம் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாய்த்து செலவு செய்துள்ளனர். தற்போது இந்த தண்ணீரை வடிய வைக்க முடியாமல் அதனையும் மோட்டார்கள் மூலம் செலவு செய்து இரைத்துள்ளனர். இதே போன்று சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 35 வரை செலவு செய்து விவசாய பணி மேற்கொண்டுள்ளனர். ஆகையால் நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 35 ரூபாய் நிவாரணமும், மானாவாரி பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கவேண்டும். அதுபோன்று ஆடு, மாடு போன்ற இதர பாதிப்புகளுக்கும் நிவாரணத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.

விவசாயிகளின் குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி

ஜனவரி மாதத்துடன் விவசாயிகளின் குறுகிய கால கடனுக்கான காலக்கெடு முடிகின்றது. இந்த கடனை நிரந்தரமாக தள்ளுபடி செய்யவேண்டும், தமிழக அரசு மட்டுமே நிதியை நிவாரணமாக வழங்கி வருகிறது. அது போதாது, ஒன்றிய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்திற்கு பேரிடர் மாவட்டமாக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், ஜனவரி 28 தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்ட  வேண்டும் அந்த விதியினை பயன்படுத்தி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், அதன் மூலம் எல்லா நீர்நிலைகளையும் நிரப்ப வேண்டும். மேட்டூரில் தண்ணீர் போதிய அளவு இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதை பெற வேண்டும் இல்லை என்றால் உச்சநீதிமன்றம் மூலம் தமிழ்நாட்டிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
ABP Premium

வீடியோ

Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Tamilnadu Roundup: திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Trump Warns Iran: “எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
“எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Embed widget