மேலும் அறிய

ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்ற மலையை கல்குவாரி அமைத்து அழிக்கிறாங்க - கொந்தளிக்கும் மதுரை மக்கள் !

நாட்டின் அனைத்து எல்லைகளிலும் எங்க கிராமத்து காரங்க ராணுவ வீரராக பாதுகாக்குறாங்க ஆனால் எங்க கிராமத்து மலையை பாதுகாக்க முடியல என மன வேதனையை வெளிப்படுத்திய இளைஞர்கள்.

மலை அழிந்தால் விவசாயம், கால்நடைகள் என எல்லாமும் அழிந்துவிடும் - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த மதுரை சங்கரலிங்கபுரம் கிராம இளைஞர்கள், இளம்பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

மலையை நம்பியுள்ள ஓடைகள்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஓணான் கரடு என்ற மலையின் நீர் ஆதாரத்தை P. சங்கரலிங்கபுரம், S பாப்பிநாயக்கன்பட்டி, செல்லாயிபுரம், தி. இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், கீழத்திருமாணிக்கம் மற்றும் தி. மீனாட்சிபுரம் ஆகிய 7 கிராமங்களில் உள்ள 4ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், 3 கண்மாய், 6 ஊருணிகள், 500 க்கும் மேற்பபட்ட திறந்தவெளி கிணறுகள், 2000 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள், 15 க்கும் மேற்பட்ட ஓடைகள்  நம்பியுள்ளது.

ஓணான் கரடு மலையினை உடைத்து கல்குவாரி

இதனிடையே ஓணான் கரடு மலையினை உடைத்து கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஓணான் கரடு மலையை உடைத்து கல்குவாரி அமைத்தால் ஏழு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் முழுமையாக பாதிக்கப்படும் எனவும் விலங்குகளுக்கு கால்நடைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் எனவே குவாரி அனுமதியை ரத்து செய்ய கூறி சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

சங்கரலிங்கபுரம் கிராமத்தை சுற்றியுள்ள 7 கிராமங்கள் ஓணான் கரடு மலையை நம்பியுள்ளோம்

இது குறித்து பேசிய கிராம மக்கள்..." சங்கரலிங்கபுரம் கிராமத்தை சுற்றியுள்ள 7 கிராமங்கள் ஓணான் கரடு மலையை நம்பியுள்ளோம் இப்போது கல்குவாரி அமைத்து மலையை உடைத்தால் நீர்நிலைகள் முழுவதிலுமாக சேதமடைந்து விடும் மேலும் விலங்குகள் கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு விவசாயம் அழிந்து விடும் எனவும், ராணுவ நகரான எங்க கிராமத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சிபெற்ற மலையை கல்குவாரி அமைத்து அழிக்கிறாங்க நாட்டின் அனைத்து எல்லைகளிலும் எங்க கிராமத்து காரங்க ராணுவ வீரராக பாதுகாக்குறாங்க, ஆனால் எங்க கிராமத்து மலையை பாதுகாக்க முடியல என தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget