மேலும் அறிய

விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !

பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு திருப்பதி வெங்காடசலபதி கோவில் பிரசாத லட்டுகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி.

விஜயின் வெற்றிக் கொண்டாட்டம்

மகிழ்ச்சியுடன் பிரசாத லட்டுகளை பெற்றுக்கொண்டுக் கொண்டனர் விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி.

மகிழ்ச்சியுடன் பிரசாத லட்டுகளை பெற்றுக்கொண்டுக் கொண்டனர்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் நேற்று பதியேற்றுக்கொண்டார். இதையடுத்து த.வெ.கவினர் பல்வேறு இடங்களில் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக  இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே மதுரை வரிச்சியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் என கூறியபடி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு திருப்பதி வெங்காடசலபதி கோவில் பிரசாத லட்டுகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரசாத லட்டுகளை பெற்றுக்கொண்டு முத்துகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

2388 படிகளிலும் தவழ்ந்து வந்து நேர்த்திக்கடன்

 கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மாற்றுத்திறனாளியான முத்துகிருஷ்ணன் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றால் திருப்பதி மலையில் உள்ள 2388 படிகளிலும் தவழ்ந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்து தவழ்ந்துசென்று வேண்டுதலை நேற்றுமுன்தினம் நிறைவேற்றியதும் குறிப்பிடதக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget