மேலும் அறிய

RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார் சுக்குநூறாய் உடைந்த அதிமுக?

இத்தனை நாட்களாக பக்கபலமாக இருந்த தன்னை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் மேடையிலேயே வைத்து எடப்பாடி பழனிச்சாமி அவமதித்தாக கருதி ஆர்பி உதயகுமார் ஈபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.  

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது பாஜக அதிமுக கூட்டணி அறிவிப்பை ஈபிஎஸ் உடன் இணைந்து அறிவித்தார் அமித்ஷா. இந்த நிகழ்வின் போது அமித்ஷாவுடன் ஈபிஎஸ் உடன் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மேடையேறினர். ஆனால் போதிய இருக்கைகள் இல்லாததால் மேடையில் இருந்து ஆர்பி உதயகுமார் கீழே இறக்கிவிடப்பட்டார். இதன் காரணமாக ஈபிஎஸ் மீது ஆர்பி உதயகுமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆர்பி உதயகுமார் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அன்று மாலை செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு ஈபிஎஸ் இல்லத்தில் அமித்ஷாவிற்கு விருந்து நடைபெற்றது. அதிலும் ஆர்பி உதயகுமார் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. அதன்பிறகு அண்ணாமலை ஈபிஎஸ் என இருவரும் மாறி மாறி பொதுவெளியில் விமர்சித்து வந்தனர். அப்போது ஈபிஎஸ் க்கு ஆதரவு குரல் கொடுத்த அதிமுகவினரில் ஆர்பி யின் பங்கு இன்றியமையாததது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, தன்னையே ஈபிஎஸ் ஓரம்கட்டி விட்டதாக ஆர்பி கடும் கோபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஈபிஎஸ் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குறிப்பாக முக்குளத்தோர் சமூகத்தினரை வேண்டுமென்றே அவர் ஒதுக்கிவருவதாகவும் பலர் குற்ரம்சாட்டியுள்ளனர். ஓபிஎஸ் சசிகலா தினகரனை தொடர்ந்து தற்போது ஆர்பி உதயகுமாரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் மேலும் மேடையில் ஈபிஎஸ் உடன் அமர்ந்திருந்த கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி ஆகிய இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே நிகழ்வின் போது இத்தனை நாட்களாக ஈபிஎஸின் ரைட் ஹேண்ட் போல் செயல்பட்டு வந்த ஜெயக்குமார் கலந்து கொள்ளாதது பேசுபொருளாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் ஜெயக்குமாருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமில்லாமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜெயக்குமார் மற்றும் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட சீனியர்களை ஓரம்கட்டிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget