மேலும் அறிய
Advertisement
Colour Papad Side Effects: அறியாமலேயே ஆபத்தை உண்ணும் பொதுமக்கள்.. எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை
Colour Papad Side Effects: நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவைகளில் மக்கள், குழந்தைகளை கவரும் வகையில் அனுமதித்ததை விட அதிகமாக அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிறம் சேர்த்த வடகம், வத்தல், அப்பளத்தை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. unavupugar@gmail.com என்ற மின்னஞ்சலில் உணவுப்பொருள் தரக்குறைபாடு குறித்து புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Tamil News Abp Nadu Tamil Nadu Abp News Food Food Safety Healthy Unhealthy Food Safety Department Vadagam Vaththal Food Handling Safety Food Safety Systems Kudal Appalam May Lead To Cancer Food Safety Department Warning Colour Appalam Unhealthy Food Junk Food Unhealthy Foods Unhealthy Junk Food Junk Food Unhealthy Surprising Unhealthy Food Unhealthy Foods To Avoid Surprisingly Unhealthy Food Healthy Food For Kids Junk Food And Healthy Food அப்பளம்உடல்நலம்
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
Chennai Breast Milk Sale | ”தாய் பால் எங்கு வாங்கனும்..இப்படி பண்ணாதீங்க” எச்சரிக்கும் மருத்துவர்!
Women Health Tips | உடல் ஆரோக்கியத்தை காக்க‘’இந்த 3 விஷயம் அவசியம்!’’பெண்களுக்கான HEALTH TIPS
Cool suresh apology : ”ரொம்ப தப்பு... பகிரங்க மன்னிப்பு கேளு” கூல் சுரேஷை கண்டித்த மன்சூர் அலிகான்
Valai Pechu Bismi Report : விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார் ? பிஸ்மி வெளியிட்ட ரிப்போர்ட் !
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion