மேலும் அறிய

Naga chaitanya sobhita Engagement : நாக சைதன்யா, சோபிதா நிச்சயதார்த்தம் இன்று? சோகத்தில் சமந்தா!

சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சமந்தா ரசிகர்களிடயே பெரும் அதிர்ச்சையையும் வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சமந்த எப்படி தாங்கிகொள்ளப் போகிறார் என ரசிகர்கள்  சமூக வளைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.நிச்சயதார்த்தம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

மிகவும் சந்தோஷமாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக பரஸ்பரம் முடிவு எடுத்து அதை அறிக்கையாக வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிக்கை அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் விவகாரத்திற்கான காரணத்தை இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

தற்போது இன்னொரு நடிகையை நாக சைதன்யா திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.தமிழில் பொன்னியின் செல்வன் உள்பட சில படங்களில் நடித்தவர் சோபிதா துலிபலா. இவரும் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இவர்களுக்கு இன்று அவர்களது இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு 8 ஆன இன்று கடந்த சில வருடங்களுக்கு முன் இதே நாள்ளன்று சமந்த  நாக சைதன்யாவுக்கு ப்ரொபோஸ் செய்த நாள் அதே நாளில் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் நடப்பெறுவது வருத்தமளிப்பதாக தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்படிவதாக தெரிகிறது.

சமந்தா, இதுவரை நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து எதுவும் போடவில்லை. இவர் இது குறித்து ஏதேனும் பேசுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே போல, நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget