மேலும் அறிய

Jayam Ravi Divorce | "ஆர்த்தியின் சந்தேகம்!மாமியார் Torture!"சிக்கி தவித்த ஜெயம் ரவி?

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து அவரது மனைவி இந்த விவாகரத்து செய்தி குறித்து தனக்கே தெரியாது என பகீர் கிளப்பியுள்ளார். இந்நிலையில் இந்த ஜோடிகளுக்கு என்ன தான் பிரச்சனை காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழந்த இந்த ஜோடி வாழ்வில் யாரால் இவ்வளவு குழப்பம் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

3 வருட காதல் வாழ்க்கையை தொடர்ந்து 2009 ல் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சினிமா பின்னனியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயம் ரவி தரப்பில் இந்த திருமணத்திற்கு சின்ன எதிர்ப்பு வந்ததாகவும் ஆனால் ரவி ஆர்த்தி மீது பைத்தியமாக இருந்ததால் ரவியின் தந்தை மோகன் இந்த திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஆரவ் அயான் என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் 15 வருட திருமன வாழ்வுக்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் விவாகரத்து செய்தி கசிந்தது. மேலும் இன்ஸ்ட்கிராமில் கணவர் மற்றும் குழந்தைகளோடு புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆர்த்தி திடீரென கணவர் குழந்தைகளின் புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டார். இதனால் இவர்களின் பிரிவு குறித்த சந்தேகமும் ரசிகர்களுக்கு வலுத்தது. அதனை மெய்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவி தனிப்பட்ட காரணங்களால் குடும்ப நலன் கருதி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று ஆர்த்தி மௌனம் கலைத்துள்ளார்.

 


இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த ஆர்த்தி, இந்த விஷயத்தில் ஜெயம் ரவி தனியாக முடிவெடுத்துவிட்டதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தானும் குழந்தைகளும் தவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சபேதா ஜோசப் ஜெயம் ரவி ஆர்த்தி இடையே என்ன பிரச்சனை என்பதை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், சின்ன வயதில் இருந்து அப்பா கைக்குள்ளேயே வளர்ந்த பிள்ளை ரவி. அப்பா மற்றும் அண்ணனின் நல்ல வழிகாட்டுதலின்படி 
சினிமாவிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஆர்த்தி ரவி மீது காதல் கொண்டுள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்ற ஆர்த்தியின் தாய் சுஜாதா தோழி குஷ்பு மூலம் ரவி ஆர்த்தியை சந்திக்க வைத்துள்ளார். 

பின்னர் இருவரும் காதலித்து ஜெயம் ரவியின் பெற்றோரை ஒத்துக்கவைத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவ்வளவு அப்பா கண்ட்ரோலில் இருந்த ரவி கொஞ்சம்  கொஞ்சமாக மாமியார் கண்ட்ரோலுக்கு வந்துள்ளார். முன்னதாக படக்கதை எல்லாம் மோகன் தான் கேட்பாராம்,, திருமணத்திற்கு பிறகு ஆர்த்தியின் அம்மா தான். ஜெயம் ரவியை வைத்து அவர் தயாரித்த 3 படங்களின் ஒன்று மட்டுமே ஹிட் ஆக, அதுவும் மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆர்த்தி அம்மா சில நெருக்கடிகளை கொடுக்க அது இவர்களின் வாழ்வில் எதிரொலித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்பட சூட்டிங்கின் போது ஜெயம் ரவிக்கும் நடிகை ஒருவருக்கும் பழக்கம் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் ஆர்த்திக்கும் ரவி மீது ஒருவித சந்தேக பார்வை எழ அதுவும் இவர்களது விரிசலுக்கு காரணமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொழில் வாழ்க்கையும் பாதிக்க தொடங்க திணறிய ஜெயம் ரவி வேறு வழியில்லாமல் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget