மேலும் அறிய
சித்திரை திருவிழா - பார் போற்றும் மதுரையின் மகத்துவம்
சித்திரை திருவிழா மதுரையின் அடையாளம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் இல்லாமல் விழா நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அதே கொண்டாட்டமும் உற்சாகமும் சித்திரை திருவிழாவை நினைத்தாலே மக்கள் மனதில் மலரும். மக்கள் நேரில் காண முடியாத திருவிழாவை, உங்கள் கண்முன்னே கொண்டுவருகிறது ABP நாடு வீடியோ
மேலும் படிக்க





















